எதிர்பாராத ஆபத்துக்களில் சிக்கப் போகும் அந்தவொரு ராசிக்காரர்! இன்றைய ராசிபலன்
பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் இடம்பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது.
இதன்படி, இன்றைய நாளுக்கான ராசிப்பலன் முன்கூட்டியே அறிந்துக் கொண்டு செயற்படுவதால் அன்றைய நாளை சிறந்த நாளாக மாற்ற முடியும்.
ராசிப்பலன்களுக்கு நிறம் மற்றும் நேரம் என பல தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
அந்தவகையில் இன்று, வெள்ளிக்கிழமை தெய்வங்களுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் சித்திரை. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம், எனவே இவர்கள் இன்றைய நாள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து மேஷம் முதல் மீனம் வரையிலான ராசியினருக்கு இன்றைய நாள் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.