அதிர்ஷ்டம் கிட்டப்போகும் அந்த இரண்டு ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்
பொதுவாக ராசிப்பலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
நாம் ஒவ்வொரு நாளையும் முன்னதாகவே அறிந்துக் கொண்டு அதற்கேற்றால் போல திட்டமிட்டு எந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று முன்னரே அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் சில விடயங்களில் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை அள்ளித்தருகிறது.
இந்நிலையில் திருவாதிரை, விசாகம், அனுஷம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
அந்த வகையில் 12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிப்பலன்கள் எவ்வாறு அமையப் போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.