கிரகபெயர்ச்சியில் சிக்கும் அந்த ஒரு ராசிக்காரர்: 12 ராசிகளுக்குமான ராசிப்பலன்
பொதுவாக அன்றைய நாள் நிகழும் கிரகப்பெயர்ச்சிக்கமைய தான் ராசிபலன் கணிக்கப்படுகிறது.
சில வீடுகளில் அன்றைய நாளுக்கான தொழிலை துவங்கும் அன்றைய தினத்திற்கான ராசிப்பலனை பார்த்த பின்னர் தான் முடிவெடுப்பார்கள்.
அந்தளவு தன்னம்பிக்கை அள்ளிதரும் ஒரு விடயமாக ராசிப்பலன் அமைந்திருக்கிறது.
இதன்படி, இன்றைய தினத்தில் சந்திர பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
மேலும் சதயம். பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இதனால் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் சற்றுக் கவனமாக செயற்பட வேண்டும்.
அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளுக்கான பலன் எவ்வாறு அமையப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.