பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவர்! ஏடிகேவின் சூழ்ச்சியால் மூச்சு விட முடியாமல் திணறும் ஹவுஸ்மேட்ஸ்
ஏடிகே பிக் பாஸ் வீட்டில் ஒரு நிமிடத்தில் பிக் பாஸாக மாறி ஜிபி முத்துவை வைத்து சுத்தம் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யங்கள்
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பத்து சமார் 90 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் 21 போட்டியாளர்களில் வாரத்திற்கு ஒருவராக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் மாத்திரமே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சீசனில் வால்ட் கால்றி என்றி இல்லாத காரணத்தால் வெளியேறிய போட்டியாளர்களை வரவழைத்து போட்டியாளர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர் வருகை
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஜிபி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் வருகை தந்துள்ளார்கள்.
இப்போது பிக் பாஸ் வீட்டை பாரக்கும் போது ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டை பார்த்தது போல் உள்ளது. மேலும் ஏடிகேவிற்கு நீங்களும் ஆகலாம் பிக் பாஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் டாஸ்க்
இதனை பயன்படுத்தி ஜிபி முத்துவை 15 நிமிடங்கள் பிக் பாஸ் வீட்டின் தலைவராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்த டாஸ்க்கை பயன்படுத்தி ஜிபி முத்து பிக் பாஸ் விட்டு சமையலறையை சுத்தம் செய்யுமாறு வேலையை வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.