பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்காக கமல் சார் முன்னாடி நடிக்கிறார் ரக்ஷிதா! வசமாக சிக்கிய பிரபலம்..
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ரக்ஷிதா கமல் ஹாசன் முன்னால் மட்டும் தைரியமாக இருப்பதாக நடிப்பதாக அசீம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கில் குறைவான வாக்குகள் பெற்று 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்.
வெளியேறியவர்கள் அவர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்த நாட்களின் படி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வாரம் வெளியேறிய தனலெட்சுமி சுமார் 10 இலட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார்.
நாடகமாடுகிறார் ரக்ஷிதா
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அசீம், பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா ஞாயிற்றுக்கிழமை கமல் சார் முன்னாடி மட்டும் உற்சாகமா இருப்பது போன்று நாட்கமாடுகிறார்.
மேலும் இவர் உண்மையாக இருக்கிறாரா இல்லை நடிக்கிறாரா என்பது தெரியவில்லை என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு அசீமை பிடிக்கவில்லையென்றாலும், ரசிகர்கள் மத்தியில் அசீமிற்கு ஒரு மைவுசு இருக்கிறது.
அவரின் வாக்குவாதங்கள் தவறாக இருந்தாலும் அவர் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமொ வெளிவந்துள்ளது.