பழைய பகையை மனதில் வைத்து அசீமை மேடையில் ஏற்றி அசிங்கப்படுத்திய பிரபலம்! விறுவிறுப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சண்டைகள் சூடுபிடித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து சுமார் 10 ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பிக் பாஸ் சீசன் 6 தற்போது இறுதி வாரத்தை எட்டியிருப்பதால் போட்டியாளர்களும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
மோசமாக நடந்துக் கொள்ளும் பிரபலம்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் அசீம் தற்போது சற்று மோசமாக நடந்து வருகிறார்.
இவர் பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பத்திலிருந்து அதிகமாக நாமினேஷனுக்கு செல்லும் போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
வீட்டிலுள்ள போட்டியாளர்கள் வெளியேற்ற நினைத்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஆறுதல் அதிகமாகவே இருக்கிறது. இதனால் இவருக்கான வாக்கு பதிவு அதிகமாக இருக்கிறது.
இந்த வாரம் வெளியேறுவாரா?
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு அவர்களின் குணத்தை பொருத்து அவாட் வழங்கும் நிகழ்வு ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஏடிகே ஆட்டம் நன்றாக இருந்தாலும் அதன் இறுதி முடிவு பிழை என்ற அவாடை அசீமிற்கு கொடுத்துள்ளார்.
அந்த அவாடை வாங்கிக் கொண்ட அசீம் மேடையிலிருந்து கீழே இறங்கும் போது தூக்கி வீசியுள்ளார். இதனை பார்த்த கதிரவன் மற்றும் அமுதவாணன் இருவரும் ஷாக்கியுள்ளார்கள்.
இவரின் இது போன்ற செயல்கள் அவருக்கான வாக்குகான நன்மதிப்பை இல்லாமாக்குகிறது. மேலும் இந்த வாரம் இவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.