பிக் பாஸில் சூடு பிடிக்கும் சண்டைகள்: கலவரத்தின் நடுவே விக்ரமன் முன்வைத்த நிபந்தனை..!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்களுக்காக போட்டியாளர்களிடையே பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் ஆரம்பித்து ஐந்தாவது வாரம் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த போட்டியிலுள்ள போட்டியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு டாஸ்க் தரப்படும். வாரம் வாரம் சண்டைகள் வெடிப்பதை விட இந்த வாரம் எழும் சண்டைகள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது.
போட்டியாளர்களிடையே வெடித்த கலவரம்
இந்நிலையில் பிக் பாஸின் மக்களின் வெற்றியாளனாக திகழ்ந்து வரும் தகாத வார்த்தைகளால் விக்ரமனிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டைக்கு முக்கிய காரணம் சீவான் மகாராணியான ரக்ஷிதா சாப்பிடும் சாப்பாட்டில் உப்பை சேர்த்தது தான்.
இதனால் தளபதியாக இருக்கும் தகுதி அசீமிற்கு கிடையாது எனவும் புதிய தளபதி நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.