மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார் - ஆவேசமாக கத்திய ரவி மோகன்

Divorce Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Pavi May 16, 2026 10:42 AM GMT
Report

பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி மோகன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பல உண்மைகளை கூறியதோடு மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்கையை கெடுத்துவிட்டார் என கூறி உள்ளார்.

மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார் - ஆவேசமாக கத்திய ரவி மோகன் | Three Letter Idli Actress Ravi Mohan Open Talk

ரவி மோகன்

நேற்று ரவிமோகனின் தோழி கெனிஷா காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் சென்னையை விட்டு வெளியேறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகப்போவதாகவும் மிகவும் எமோஷனலாக ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு

விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்! நடிகர் ரவி மோகன் அதிரடி அறிவிப்பு

இந்த நிலையில் ரவி மோகன் பத்திரிக்கையாளரிடம் கூறிய விடயங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அவர் பேசும் போது "சாதுவா இருந்த என்னை நிறைய பேர் சீண்டலாம் என நினைக்கிறார்கள்.

மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார் - ஆவேசமாக கத்திய ரவி மோகன் | Three Letter Idli Actress Ravi Mohan Open Talk

இத்தனை நாள் பேசாமல் இருந்ததே முட்டாள்தனம். விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. 23 வருடம் இரவு பகலாக உழைத்துள்ளேன்.

என்னுடைய 90% படங்கள் வெற்றியடைந்துள்ளன. நான் எப்படி சூட்டிங் வர்றான் என பார்க்கிறான் என சொல்கிறார்கள். அவர்களே தயாரிப்பாளராக்கியதே நான் தான்.

எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வருவேன். அதுவரை நான் நடிக்கப்போவதில்லை. என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்.

கையை அறுத்துக்கொண்டு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்தார்கள். மிரட்டி தான் என்னை திருமணம் செய்துகொண்டார். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் உங்களுக்கே படம் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்.

மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார் - ஆவேசமாக கத்திய ரவி மோகன் | Three Letter Idli Actress Ravi Mohan Open Talk

வெளிப் படங்கள் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டும். அடுத்தவர்கள் பணத்தில் சொகுசாக வாழ்பவன் நான் இல்லை. யார் அடுத்தவர்கள் பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள் என்று அந்த ஆண்டவனுக்கு தெரியும்.

பிளாக் மேஜிக் செய்து திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.. கதறி அழுத ரவி மோகன்

பிளாக் மேஜிக் செய்து திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்கள்.. கதறி அழுத ரவி மோகன்

கெனிஷா என்று ஒரு டாபிக் வந்தது. உங்கள் கண் முன்னாடியே தானே நான் எல்லாமே செய்து வருகிறேன். சூட்டிங்கில் எத்தனை எலும்புகள் உடைந்துள்ளன, உடம்பு சரியில்லாமல் போயுள்ளது. ஓட்டு வீட்டில் பிறந்தவன் நான்.

கோடி கணக்கில் சொத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.சம்பாதித்த பணத்தை கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய முடியவில்லை. மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார்.

மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார் - ஆவேசமாக கத்திய ரவி மோகன் | Three Letter Idli Actress Ravi Mohan Open Talk

அவர் அத்தனை குடும்பத்தை சீரழித்திருக்கிறார் என்பதை நான் சொல்லவா? ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். என் குழந்தைகளுக்காக அமைதி காத்தேன்.

சினிமா நடிகர் என்ற இமேஜ் எனக்கு தேவையில்லை." என ரவி மோகன் மிகவும் ஆவேசமாக கத்தியும் கண்ணீர் விட்டும் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US