குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் - மீறினால் பணக்கஷ்டம் வரும்

Vastu Tips
By Pavi Feb 16, 2026 04:24 AM GMT
Pavi

Pavi

Report

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அடிப்படையில் வாஸ்து படி வீட்டின் ஆற்றலை நமக்கு சாதகமாக மாற்ற முடியும்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் புகழ்பெறவே பிறந்தவர்கள் - நீங்க என்ன திகதி?

இந்த திகதியில் பிறந்தவர்கள் புகழ்பெறவே பிறந்தவர்கள் - நீங்க என்ன திகதி?

அதற்காக வாஸ்துவின் சில விதிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி நம் வாழ்க்கையின் சிரமங்களை குறைக்கலாம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவில் பார்க்கப்போவது நாம் குளிக்கும் குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் பற்றி. இந்த பொருட்களை மீறி வைத்தால் வீட்டில் பணக்கஷ்டம் வரும் என்று கூறப்படுகின்றது. அதை பற்றி விரிவாக பதிவில் பார்க்கலாம்.

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் - மீறினால் பணக்கஷ்டம் வரும் | Things That Should Not Be Kept In The Bathroom

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள்

வாஸ்துபடி அறுந்த செருப்புக்களை குளியலறையில் வைக்க கூடாது என கூறப்படுகின்றது. இந்த செருப்புக்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும். இதனால் பணக்கஷ்டம் வரும்.

குளியலறையில் தண்ணீரில் போட்ட துணி அல்லது ஈரமான துணியை நீண்ட நேரம் வைக்க கூடாது இதை மீறி வைத்தால் வீட்டில் அது எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்.

குளியலறையில் வைக்க கூடாத பொருட்கள் - மீறினால் பணக்கஷ்டம் வரும் | Things That Should Not Be Kept In The Bathroom

உடைந்த கண்ணாடிகளை குளியலறையில் வைக்கக் கூடாது. அது வாஸ்து தோஷத்தை உண்டாக்கி, நிதி நெருக்கடி ஏற்படத்துமாம். எனவே உடைந்த கண்ணாடி இருந்தால் அதை குப்பையில் தூக்கி போடுங்கள்.

குளியலறையில் இருக்கும் வாளியில் தண்ணீர் எப்போதும் நிரம்பி இருக்க வேண்டும். இது காலியாக இருப்பது அபசகுணம் என வாஸ்துபடி கூறப்படுகின்றது.

குளியலறையில் நீர் குழாய்கள் சொட்டு சொட்டாக தண்ணீர் வடிந்து கொண்டு இருந்தால் அது வீட்டில் கெட்ட சகுனத்தையும் துரதிஷ்டத்தையும் கொண்டு வரும் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது.   

300 ஆண்டு கழித்து சிவராத்ரியில் 12 யோகங்கள் - அதிர்ஷ்டம் 3 ராசிக்கு தான்

300 ஆண்டு கழித்து சிவராத்ரியில் 12 யோகங்கள் - அதிர்ஷ்டம் 3 ராசிக்கு தான்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US