இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்!

Chanakya
By Vinoja Aug 26, 2024 12:47 PM GMT
Vinoja

Vinoja

Report

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிர் சாணக்கியர்.

இவரின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு சிறந்த வழிக்காட்டியாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் குறிப்பிட்ட சில விடயங்களை எப்போதும் தனிப்பட்ட ரீதியில் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

அந்த வகையில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாத விடயங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசியினருடன் வாழ்வது மிகவும் சவாலான விடயமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினருடன் வாழ்வது மிகவும் சவாலான விடயமாம்... ஏன்னு தெரியுமா?


இலட்சியங்கள் 

மனிதர்களாக பிறப்பது மிகப்பெரிய வரம் அப்படி மனித பிறவி கிடைத்திருக்கின்றது என்றால் ஏதாவது ஒரு விடயத்தில் சாதிக்க வேண்டும் எனவே நிச்சயம் இலட்சியம் இருக்க வேண்டும்.

சாணக்கியரின் கூற்றின் அடிப்படையில் நமது இலட்சியங்களை நிறைவேறும் வரையில் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாது என்கின்றார். 

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

 நீங்கள் மற்றவர்களிடம் இலட்சியத்தை பகிரும் பட்சத்தில் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு அது மிகப்பெரும் வாய்ப்பாக இருக்கும்.

அது மட்டுமன்றி உங்கள் நம்பிக்கைகை குறைக்கும் வகையில் யாராவது பேசினால் சில நேரங்களில் நீங்கள் இலட்சியத்தை கைவிட நேரிடலாம் எனவே நெருங்கிய நண்பர்களிடம் கூட இலட்சியத்தை பகிர கூடாது என்கின்றார் சாணக்கியர். 

நிதி நிலை

சாக்கிய நீதியின் பிரகாரம் உங்கள் நிதி  நிலை தொடர்பில் உறவினர்கள் நண்பர்கள் என யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள கூடாது.

பணம் அதிகமாக இருந்தாலும் சரி பணத்திற்கு கஷ்டப்படும் நேரங்களிலும் சரி அது குறித்து யாரிடமும் சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

சேமிப்பு மற்றும் வருமானம் தொடர்பான விடயங்களை ரகரியமாக வைத்திருபவர்களே வாழ்வில் வெற்றியடைய முடியும் என்கின்றார் சாணக்கியர். 

தனிப்பட்ட சிக்கல்கள்

பொதுவாகவே அனைவருக்கும் தனிப்பட்ட சில பிரச்சினைகள் நிச்சயம் இருக்கும். அதனை யாரிடமும்  பகிர்ந்து கொள்ளாதீர்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார். 

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

ஏனெனில்  உங்களின் பிரச்சினைகளை மற்றவர்கள் சில சமயங்களில் உங்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் தனிப்பட்ட விடயங்களில் எப்போதும் இரகசியம் காக்க வேண்டியது முக்கியம். 

நம்பிக்கைகள்

உங்கள் நம்பிக்கைகள் குறித்த எப்போதும் மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள கூடாது என்கின்றார் சாணக்கியர். இது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக அமையும். 

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

மேலும் மற்றவர்கள் உங்கள் நம்பிக்கையை உடைக்கும் வகையில் பேசுவதாலும் அவ்வாறான செயல்களில் ஈடுப்படுவதாலும் நீங்கள் மனமுடைந்து போகக்கூடிய சூழல் உருவாகலாம். 

உறவுகள்

உங்கள் உறவுகள் குறித்த முழு விபரங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றார் சாணக்கியர். உலகில் சரியான உறவு என்று எதுவும் கிடையாது. உங்களுக்கு சரியாக தோன்றும் உறவு மற்றவர்களுக்கு தவறாக தோன்றலாம். 

இந்த விடயங்களை யாரிடமும் சொல்லாதீங்க... எச்சரிக்கும் சாணக்கியர்! | Things Should Never Share With Anyone

காதலி-காதலன் அல்லது கணவன்-மனைவி போன்ற உறவுகள் மிகவும் பொதுவான உறவுகளாக இருக்கின்ற போதிலும் அதனை அனைவரிடமும் பகிர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது. 

புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

அராலி வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

12 Sep, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada, வவுனியா

15 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, மலேசியா, Malaysia

09 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தனங்கிளப்பு, உருத்திரபுரம், பெரியமாவடி, மடத்தடி, மீசாலை, Toronto, Canada

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US