ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க

By Vinoja Sep 13, 2024 08:15 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறவேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருபாலாருக்குமே இருக்ககின்றது.

ஆனால் பெரும்பாலாகவர்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்.

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிலக்கும் பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது.

குறிப்பாக தலைக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவதால் அதிக முடி உதிர்வு ஆரோக்கியமற்ற கூந்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

அதற்கு என்னதான் தீர்வு என குழம்பிப்போய் இருக்கின்றீர்களா? கூந்தலுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஷாம்பு  கட்டிகளை பயன்படுத்துவது ஒட்டுமெத்த கூந்தல் பிறச்சினைகளுக்கும் சிறந்த தீர்வை கொடுக்கும். 

தற்போது தாவரங்களின் மூலம் இயற்கையாக தயாரிக்கப்படும் ஷாம்பு கட்டிகள் சந்தைகளில் கிடைக்க கூடியதாக இருக்கின்றது.இது கூந்தல் வறட்சியை இயற்கை முறையில் தடுத்து கூந்தலுக்கு நீரேற்றத்தை கொடுக்கின்றது. 

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

மேலும் கூந்தல்  சேதமடையாமல் பாதுகாப்பதற்கும் இதில் உள்ள இயற்கை குணங்கள் பெரிதும் துணைப்புரிகின்றது.

எந்தவித இரசாயனமும் கலக்காது இயற்கை ஆரோக்கிய நன்மைகளுடன் தயாரிக்கப்படுவதனால் இதன் விலை சற்று அதிகம் தான் என்றாலும் கூந்தல் உதிர்வு, கூந்தல் வறட்சி ஆரோக்கியமற்ற உடைந்த கூந்தல் போன்றவற்றை  விரைவில் சீர்செய்கின்றது. 

viral video: பறவைகளின் இந்த பழக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இயற்கையின் விந்தை

viral video: பறவைகளின் இந்த பழக்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இயற்கையின் விந்தை


இனை பயன்படுத்துவதால் கிடைக்ககூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

ஷாம்பு பார்கள் பயன்படுத்துவதன் பயன்கள்

​ ஷாம்பு பார்களில் அதிகமாக ரசாயன  பொருட்கள்  பயன்படுத்தபடாத காரணத்தால் இதனை பயன்படுத்துவது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரிவதுடன்,சுற்று சூழலுக்கும் இது பாதுகாப்பானதாக இருக்கின்றது. 

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

சோப்பு வடிவில் கிடைக்கின்றமையால் வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஷாம்புக்களை விட அதிக நாட்களுக்கு உபயோகிக்க முயுடிம். உச்சந்தலையில் ஏற்படும் பல்வேறு ஒவ்வாமை மற்றும் பொடுகு பிர்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கின்றது.

இவ்வகையாக ஷாம்பூ பார்கள் வாசனை திரவியங்கள் அற்றவை. ​ இதில் தேவையற்ற இரசாயனம் அல்லது நறுமணத்தை கூட்டுவதற்காக வாசனை திரவியங்கள் சேர்கப்படுவது கிடையாது.எனவே கூந்தல் பாதுகாப்புக்கு முற்றிலும் உகந்தது. 

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

மிகவும் உணர்திறன் மிக்க சருமத்தை கொண்டவர்களுக்கு ஷாம்பு பார்கள் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.இது  தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சி ஏற்படாமல் தடுப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது. 

 ​ எந்த வகையான கூந்தல் உடையவர்களும் இந்த ஷாம்பு கட்டிகளை பயன்படுத்த முடியம் என்பது மிகவும் சாதகமான பலனாக பார்க்கப்படுகின்றது. 

ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா? இனி இதை use பண்ணுங்க | Shampoo Bar For Healthy Long Hair

மேலும் அதன்  பி ஹெச் அளவு சமச்சீராக இருப்பன் காரணமாக தினசரி பாவனைக்கு மிகவும் உகந்தது. தினசரி பாவித்தாலும் கூந்தலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தொங்கும் தொப்பையின் கொழுப்பை எரிக்க வேண்டுமா? இதோ இருக்கு மேஜிக் ஜூஸ்

தொங்கும் தொப்பையின் கொழுப்பை எரிக்க வேண்டுமா? இதோ இருக்கு மேஜிக் ஜூஸ்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, மானிப்பாய், Toronto, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Markham, Canada

15 Dec, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

கரம்பொன், Markham, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, காரைதீவு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, Markham, Canada

09 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், சண்டிலிப்பாய், Toronto, Canada

15 Dec, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, பிரான்ஸ், France

01 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Argenteuil, France

27 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, உரும்பிராய்

11 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31st Day Remembrance & Thankyou Message

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

15 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கனடா, Canada

03 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Toronto, Canada, Mulhouse, France

07 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, கரம்பன், யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, கொழும்பு சொய்சாபுரம்

14 Dec, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Toronto, Canada

10 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US