புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Aug 25, 2024 09:30 PM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகள் உட்பட பல விடயங்களிலும் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே நுண்ணறிவு விதம் அதிகமாக இருக்கும்.

புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Born To Be Intelligent

மற்றவர்கள் ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள ஒரு வாரம் எடுத்துக்கொள்கின்றார்கள் என்றால் இவர்கள் அதே விடயத்தை வெறும் ஒரு நாளில் கற்றுக்கொள்ளும் அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.

இப்படி பிறப்பிலேயே புத்திசாலிகளாக பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்!

5000 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண ஜெயந்தியில் உருவாகும் அபூர்வ யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர்!


மேஷம்

புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Born To Be Intelligent

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே புத்திகூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் கல்வி கற்பதற்காகவே  பிறப்பெடுத்தவர்கள் போல் தீவிரமாக படிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் திறமையால் இவர்களுக்கு மட்டுமன்றி இவர்களின் பரம்பரைக்கே புகழ் சேர்ப்பார்கள். இவர்களிடம் நினைவாற்றல் அபரிமிதமாக இருக்கும். 

மிதுனம்

புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Born To Be Intelligent

மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை கற்றுக்கொள்ளும் அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.

இவர்களுக்கு பிறப்பிலேயே வணிக ரீதியாக அறிவு காணப்படும். தனது அசாத்திய அறிவாற்றலால் பணம் சம்பாதிப்பதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள். 

மகரம்

புத்திசாலிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க | Which Zodiac Signs Are Born To Be Intelligent

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே நினைவாற்றல் அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் புதிய கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு இயல்பிலேயே விரைவில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் காணப்படுவதால் வாழ்வில் யாரும் எதிர்பாரத வகையில் முன்னேற்றம் அடைவார்கள். 

இந்த ராசியினருடன் வாழ்வது மிகவும் சவாலான விடயமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினருடன் வாழ்வது மிகவும் சவாலான விடயமாம்... ஏன்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US