உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ

Beauty
By Manchu Jun 21, 2025 04:00 PM GMT
Report

ஒருவரது புருவம் அவரது குணாதிசயத்தை எடுத்துக்காட்டும் என்று கூறப்படும் நிலையில், தற்போது அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

பெண்களின் அழகு அவர்களின் புருவம் மற்றும் கண்களில் இருக்கின்றது என்று தான் பலரும் கூறுவார்கள். ஆனால் புருவத்தை வைத்தே ஒருவரின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

தற்போது அடர்த்தியான புருவம் மற்றும் மெல்லிய புருவம் கொண்டவர்களின் குணாதிசயம் குறித்து தெரிந்து கொள்வோம்.

உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ | Thick Or Thin Eyebrows Says About You Personality

அடர்த்தியான புருவம் கொண்டவர்கள்

அடர்த்தியான புருவம் கொண்டவராக இருந்தால், நீங்கள் உங்களை எந்த இடத்திலும் குறைத்துக் கொள்ள மாட்டீர்கள். தன்னம்பிக்கை நிறைந்தவராகவும், இலக்கை உடையவராகவும் இருப்பீர்கள். 

உங்களுக்கு பிடித்தது போன்று தான் வாழ்க்கையை வாழ்வீர்கள். உணர்ச்சிகளை மதிக்கும் நீங்கள் உண்மையை அதிகம் விரும்புவீர்கள்.

எந்த முடிவுகளையும் உண்மையை வைத்துதான் எடுப்பீர்கள். உங்கள் உள் மனது என்ன கூறுகின்றதோ, அதனை முழுமையாக நம்புபவர்களாக இருப்பீர்கள்.

உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ | Thick Or Thin Eyebrows Says About You Personality

அனைவரும் ஒரு விடயத்தினை செய்வதற்காக நீங்களும் செய்ய மாட்டீர்கள். உங்களது தகுதி தெரிந்து அதற்குரிய இடங்களில் மட்டுமே இருக்க நினைப்பீர்கள்.

உங்கள் உண்மைக்காக மக்கள் உங்களை மதிப்பார்கள். நீங்கள் அனைவருக்கும் தேவைப்படும் நண்பராக இருப்பதுடன், சில தனித்துவமான குணமும் இருக்கும்.

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க

மெல்லிய புருவம் கொண்டவர்கள்

மெல்லிய புருவத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் ஆழ்ந்து யோசிக்கும், உள் உணர்ச்சிகளை நம்பும் மென்மையான நபராக இருப்பீர்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தில் பெரிதாக பேச மாட்டீர்கள். ஆனால் உங்களை சுற்றி இருக்கும் விடயங்களை நன்றாகவே கவனிப்பீர்கள். 

உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ | Thick Or Thin Eyebrows Says About You Personality

எப்போதும் போசாமல் இருக்கும் நீங்கள், சில தருணங்களில் பேசும் போது மற்றவர்கள் கண்டிப்பாக கேட்பார்கள். மென்மையான மனதைக் கொண்டவராகவும், உணர்ச்சி ரீதியான அறிவை அதிகமாக கொண்டிருப்பார்கள்.

உங்களை நோக்கி வரும் சவாலான விஷயங்களை சாதுர்யமாக கையாள்வதுடன், பிறரின் அமைதியைக் காப்பதற்கு உங்களது பிரச்சனையை வெளியே கூறாமல் இருப்பீர்கள்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

நீங்கள் இருக்கும் உலகிற்கு ராஜாவாக இருப்பதுடன், கற்பனை திறன் மிக்கவராகவும் இருப்பார்கள். நீங்கள் பிறரின் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை என்றாலும், உங்களின் குணாதிசயத்தால் மக்கள் தாமாக உங்களிடம் வந்து உரையாடுவர், உங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவர்.

உங்கள் புருவம் அடர்த்தியா? மெல்லியதா? கேரக்டரை பற்றிய சீக்ரெட் இதோ | Thick Or Thin Eyebrows Says About You Personality

தன்னம்பிக்கை வருவதற்கு பிறர் உங்களை பாராட்ட விரும்பும் நீங்கள், எப்படிப்பட்ட தருணத்திலும் மன தைரியம் கொண்டவராகவும், முன்னேறி செல்பவராகவும் இருப்பீரு்கள்.

உங்களது மனம் எப்போதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பதுடன், பெரிய முடிவு எதையேனும் எடுக்க வேண்டும்  என்றால் குழப்பமடைந்து, பிறரை அதிகமாக நம்புவீர்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US