வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Weight Loss Indigestion
By Manchu Jun 21, 2025 09:00 AM GMT
Report

அதிக வேகமாக சாப்பிடும் பழக்கத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அதனை மிகவும் வேக வேகமாக சாப்பிட்டு விட்டு தனது வேலைக்கு ஓடுகின்றனர்.

ஆனால் சில வினாடிகளில் சாப்பிட்டு முடிப்பவராக இருந்தால், பல விளைவுகள் ஏற்படுமாம். அது என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Eating Fast And Problems You Get

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க

கசப்பே இல்லாமல் பாகற்காய் தொக்கு செய்யணுமா? குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க

வேகமாக சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள்

அதாவது நமது மூளை நாம் சாப்பிடுவதை பதிவு செய்ய 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுமாம். நாம் அதற்கும் குறைவான நேரத்தில் சாப்பிட்டுவிட்டால், வயிறு நிரம்பியது என்ற சிக்னலை மூளை கொடுக்காதாம். இதனால் அதிகமாக சாப்பிடும் சூழ்நிலை ஏற்படும்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Eating Fast And Problems You Get

வேகமாக சாப்பிடுவதால் வயிற்றுக்கு செல்லும் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், வயிற்று உப்புசம், கேஸ், அசௌகரியம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Eating Fast And Problems You Get

அதிகப்படியான உணவுகளை உடைத்து சாப்பிடாத போது வயிற்றில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனும் அமில சுழற்சி பிரச்சனை ஏற்படுகின்றது.

மீண்டும் சரிகமப மேடை ஏறிய திவினேஷ் - பாடிய பாடலால் நடுவர் ஸ்ரீனிவாஸ் செய்த செயல்

மீண்டும் சரிகமப மேடை ஏறிய திவினேஷ் - பாடிய பாடலால் நடுவர் ஸ்ரீனிவாஸ் செய்த செயல்

சில தருணங்களில் வேகமாக சாப்பிடும் போது உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். இதனால் மூச்சுவிட முடியாமல் போகலாம். ஆகவே உணவை சரியாக மென்று சாப்பிடவும்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Eating Fast And Problems You Get

உணவை வேகவேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாம். மேலும் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு பிரச்சனையால் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

ஒரு வாய் உணவை 20-30 முறை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

ஸ்பூனை உபயோகித்து சாப்பிடும் போது அதனை கீழே வைத்துவிட்டு நன்கு மென்று சாப்பிடுங்கள்.

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்? அதன் விளைவுகளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Side Effects Of Eating Fast And Problems You Get

டிவி, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது உபயோகிக்க வேண்டும். இவை நமக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துவதோடு, முழு மனதாக நம்மை சாப்பிட விடாது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US