2024ஆம் ஆண்டில் நடக்கவுள்ள கிரகப் பெயர்ச்சி பாதிக்கப்படப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.
இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது.
அந்தவகையில், 2023ஆம் ஆண்டு முடிய இன்னும் வெறும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில், பிறக்கவிருக்கும் 2024ஆம் ஆண்டு கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 1 முதல் 2 வருடங்கள் வரைக்கும் ஆதிக்கம் செலுத்தும். அந்தவகையில், 2024ஆம் ஆண்டில் புதன், சுக்கிரன், கேது பெயர்ச்சியானது 4 ராசிக்காரர்களுக்கு பல கஷ்டங்களைக் கொடுக்கப் போகிறது.
ரிஷபம்
2024ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை நிம்மதி இல்லாமல் போகும். அதிஷ்டமும் குறையும். குடும்பத்தில் அடிக்கடி நிறைய பிரச்சினைகள் தோன்றும். அதிக பகைமை உண்டாக வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு பல பிரச்சினைகளை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அதிக நிதிப் பிரச்சினை ஏற்படும். அதனால் அவசரமாகவும் யோசிக்காமலும் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய ஆண்டில் சிக்கல்கள் ஏற்படும். ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். பல சங்கடங்கள் உங்களைத் தேடி வரும். எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
மகரம்
மரக ராசியினருக்கு 2024ஆம் ஆண்டில் கிரகங்களால் பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் அதிக எச்சரிக்கை தேவை. பல கஷ்டங்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |