காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை!

Horoscope Astrology Hinduism
By Vinoja Nov 20, 2026 04:30 PM GMT
Report

These Zodiac Men Have the Shortest Temper : பொதுவாகவே கோபம் என்பது ஒவ்வொரு மனிதரிடமும் காணப்படும் இயல்பான உணர்வு தான். ஆனால் அதழனை ஒவ்வொரு மனிதர்களும் வெளிக்காட்டும் விதம் தான் வித்தியாசப்படுகின்றது. 

சிலர் தங்களின் கோபத்தை நியாயமான காரணங்களுடன் கண்ணியமாக வெளிப்படுத்துவார்கள்.ஆனால், சிலரோ எந்தவொரு காரணமும் இல்லாமல் மற்றவர்களிடம் முரட்டுத்தனமாகவும், மரியாதையற்ற வகையிலும் நடந்து கொள்வார்கள். இவர்களின் அணுகுமுறை சிலருக்கு அச்சத்தையும், மற்றவர்களுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை! | These Zodiac Men Can Lose Their Temper In Seconds

 

சூரியனின் ராசி மாற்றம்: டிசம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!

சூரியனின் ராசி மாற்றம்: டிசம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்!

குறிப்பாக, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்களிடம் இத்தகைய குணங்கள் அதிகமாகக் காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அப்படி எதற்கெடுத்தாவும் முரட்டுத்தனமாக கோப்படும் ராசிகள் யா் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம்

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை! | These Zodiac Men Can Lose Their Temper In Seconds

மேஷ ராசி ஆண்கள் ஆக்ரோஷமான மற்றும் வெளிப்படையான குணம் கொண்டவர்கள். செவ்வாயின் ஆதிக்கத்தில் இருப்பதால், பொறுமையின்றியும் நேரடியாகவும் பேசுவார்கள்.

சில நேரங்களில் அவர்களின் வார்த்தைகள் கடுமையாக வெளிப்பட்டு, முரட்டுத்தனமாகத் தோன்றலாம்.நேரத்தை வீணடிக்க விரும்பாத இவர்கள், எரிச்சலடையும்போது உரையாடலைத் திடீரென முடித்துக்கொள்ளலாம்.

இருப்பினும், மற்றவர்களிடம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதையே விரும்புகிறார்கள்.இவர்களின் இந்த தனித்துவ குணங்களால் இவர்கள் எளிதில் கோபப்படுகின்றார்கள். 

விருச்சிகம்

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை! | These Zodiac Men Can Lose Their Temper In Seconds

விருச்சிக ராசி ஆண்கள் தீவிரமான மற்றும் மர்மமான குணம் கொண்டவர்கள். புளூட்டோவின் ஆதிக்கத்தில் இருப்பதால், தங்கள் உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள்.

தங்களைத் தவறாகப் புரிந்துகொள்வதாகவோ அச்சுறுத்துவதாகவோ உணர்ந்தால், முரட்டுத்தனமாகவும் உணர்ச்சியற்றும் நடந்துகொள்ளும் குணம் இவர்களி்டம் இருக்கும். 

இவர்களின் மௌனமும் கடுமையான பேச்சும் மற்றவர்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும். இவர்கள் யாருடனும் அதிகம் பேசுவதை விரும்புவது கிடையாது. 

மகரம்

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை! | These Zodiac Men Can Lose Their Temper In Seconds

மகர ராசி ஆண்கள் தீவிரமானவர்களாகவும் நடைமுறைச் சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள், காதல் மற்றும் நட்பைவிட இலக்குகளுக்கும் பொறுப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இதனால் சில நேரங்களில் விலகியவர்களாகவோ முரட்டுத்தனமானவர்களாகவோ தோன்றலாம். எளிதில் எரிச்சலடையும் குணமும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். 

தேவையற்ற பேச்சுகளையும் உணர்ச்சிப்பூர்வமான விவாதங்களையும் தவிர்க்கும் இவர்கள், ஒருவரைப் புண்படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் உணர்ச்சியற்றவர்களாக நடந்துகொள்ளக்கூடும்.

கும்பம்

காரணமே இல்லாமல் கோபப்படும் குணம் கொண்ட ஆண் ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை! | These Zodiac Men Can Lose Their Temper In Seconds

வங்கி இருப்பு இரட்டிப்பாகும் யோகம்! குரு வக்ரத்தால் செல்வம் பெறப்போகும் 4 ராசிகள்

வங்கி இருப்பு இரட்டிப்பாகும் யோகம்! குரு வக்ரத்தால் செல்வம் பெறப்போகும் 4 ராசிகள்

கும்ப ராசி ஆண்கள் சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் விரும்புபவர்கள். உணர்ச்சிகளைவிட அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள், சில நேரங்களில் மற்றவர்களிடமிருந்து விலகியிருப்பார்கள்.

தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விஷயங்கள் அமையாதபோது, முரட்டுத்தனமாகவோ அலட்சியமாகவோ நடந்துகொள்வார்கள். 

தேவையற்றவை எனக் கருதும் விஷயங்களைப் புறக்கணிப்பதால், அறியாமலேயே மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடும். இவர்களின் வித்தியாசமான சிந்தனைப் போக்கு பலரையும் இவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளச் செய்கிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US