செம்பு பாத்திரத்தில் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா...

Water
By Manchu Apr 22, 2026 03:30 PM GMT
Report

செம்பு பாத்திரங்களில் யாரலாம் தண்ணீர் குடிக்ககூடாது என்று பார்க்கலாம்.

பொதுவாக செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் அது நிறைய பேருக்கு ஆபத்தாக அமையும்.

செம்பு பாத்திரத்தில் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா... | These People Should Not Drink Water In Copper Glas  

நாம் எவ்வுளவு சுத்தமாக சுத்தம் செய்தாலும் அதில் உள்ள தண்ணீர் பச்சை அல்லது கருப்பு நிறமாக இருந்தால் குடிக்ககூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இது அதில் உள்ள ஆக்சிடேஷன் அல்லது வேதிப்புரிய மாற்றங்களை குறிக்கும்.

நம்மில் பலர் செம்பு பாத்திரங்களில் பால்,தயிர்,பழச்சாறு போன்றவைகளை சேமிக்ககூடாது.இதில் உள்ள அமிலத்தன்மை நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா?

நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா?

  

யாரெல்லாம் குடிக்ககூடாது?

நோயான வில்சன் என்ற மரபணு நோயால் பாதிக்கப்படுபட்டவர்களுக்கு செம்பு சேமிக்கப்படும் தன்மை உள்ளதால் அவர்கள் குடிப்பதை தவிர்க்கலாம்.இது அவர்கள் முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் மூளையை பாதிக்கும்.

மேலும் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் குடிப்பதை தவிர்க்கலாம் ஏனெனில் அது அதிக தாதுக்களை வெளியெற்றுவதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும் அது அவர்கள் இரத்தத்தில் உள்ள செம்பின் அளவை உயர்த்தி அது நிறைய அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

செம்பு பாத்திரத்தில் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா... | These People Should Not Drink Water In Copper Glas  

வயிற்றுப்புன்கள் மற்றும் செரிமான கோளாறு உள்ளவர்கள் செம்பு நீரை குடிப்பது ஆபத்தாகும்,இது குமட்டல்,வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.மேலும் சிறுக்குழந்தைகளுக்கு உணர்த்திறன் அதிகமாக உள்ளதால் அவர்களும் மருத்துவ ஆலோசனையை கேட்டு குடிப்பது நல்லது.

கர்ப்பினி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் குடிப்பதை தவிர்க்கலாம்.ஏனென்றால் இது தாயின் உடலுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தடை செய்கிறது.இதை குடித்தால் அவர்களுக்கு மயக்கம்,வாந்தி,தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

செம்பு பாத்திரத்தில் யாரெல்லாம் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா... | These People Should Not Drink Water In Copper Glas  

இவை எல்லாம் தடுப்பதற்காக செம்பு பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்,எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் கொண்டு சுத்தம் செய்யலாம்.மேலும் நிறைய நாட்கள் தண்ணீரை சேர்த்து வைக்காமல் 6-8 மணி நேரம் மட்டுமே சேர்த்து வைப்பது நல்லது.மற்றும் அளவுக்கு அதிகமாக குடிப்பதை விட்டுவிட்டு அளவாக குடிப்பது நல்லது.  

காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதன் பயன் இவவளவா?

காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதன் பயன் இவவளவா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US