நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா?

Skin Care Beauty
By Pavi Apr 22, 2026 01:00 AM GMT
Report

அழகுசாதன முடிச்சாயங்களை வழக்கமாகப் பயன்படுத்துவது, பொதுமக்களிடையே கடுமையான கல்லீரல் நோயை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான மருத்துவச் சான்றுகள் எதுவும் இல்லை. நாங்கள் விளக்குகிறோம்.

நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா? | Does Dyeing Gray Hair Harm The Liver

 நரைமுடிக்குச் சாயம்

தற்போது வயது வித்தியாசமின்றி அனைத்து நபர்களுக்கும் நரைமுடி வரத்தான் செய்கிறது. இதற்கு தற்போது பல காரணங்கள் இருக்கின்றன. 

கோடை காலத்தில் தினமும் மோர் குடிக்கிறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான்

கோடை காலத்தில் தினமும் மோர் குடிக்கிறீங்களா? இந்த பதிவு உங்களுக்குத் தான்

சிலர் இந்த நரைமுடிக்காக அதிக விலை கொடுத்து இரசாயனம் கலந்த முடிசாயங்களை வாங்கி பூசுகின்றனர். இதனால் ஆபத்து வருமா இல்லையா என்பதை பலரும் யோசித்தது கூட இல்லை. 

இந்த நிலையில் நரைமுடிக்கு இரசாயன முடிசாயம் பயன்படுத்துவது கல்லீரலை பாதிக்குமா இல்லையா என்பதை மருத்துவ நிபுணர் விளக்கி உள்ளார். 

நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா? | Does Dyeing Gray Hair Harm The Liver

கல்லீரலை பாதிக்குமா?

கல்லீரல் என்பது மனித உடலின் மிகப்பெரிய  மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது வயிற்றின் வலது மேல் பகுதியில் அமைந்துள்ளது.

இது 500-க்கும் மேற்பட்ட முக்கியமான பணிகளைச் செய்கிறது, குறிப்பாக செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் ஆற்றல் சேமிப்பு போன்றவற்றின் முக்கிய பணி இதனுரியது தான். 

அந்த வகையில் நமது சில தவறான பழக்கவழக்கங்கள் மூலமாக நமது கல்லீரல் பாதிக்கப்படுகின்றது. இதை பூப்போல பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

கல்லீரல் பாதுகாப்பிற்காக பல விடயங்களை அறிந்திருப்போம். ஆனால் நாமது நரைமுடிக்கு இரசாயனம் கலந்த சாயம் பயன்படுத்துவதால் நமது உடலில் இருக்கும் கல்லீரல் பாதிக்கப்படுமா என்பதை பார்க்கலாம்.

நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா? | Does Dyeing Gray Hair Harm The Liver

மருத்துவ விளக்கம்

இரசாயனங்கள் கலந்த முடிச்சாயங்கள் அதன் கடுமையான வாசனையும் பல்வேறு வதந்திகளும் காரணமாக கல்லீரலை சேதப்படுத்தும் என்று பலரை நம்ப வைக்கின்றன.

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா கூடாதா? நிபுணர் விளக்கம்

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா கூடாதா? நிபுணர் விளக்கம்

ஆனால் இது முற்றிலும் தவறானது. சைஃபி மருத்துவமனையின் கல்லீரல் நிபுணரும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான டாக்டர் சேதன் கலால், அழகுசாதன முடிச்சாயங்களை வழக்கமாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களிடையே கடுமையான கல்லீரல் நோய் ஏற்படும் என்பதற்கு உறுதியான மருத்துவச் சான்றுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். 

காரணம் வணிக ரீதியாகக் கிடைக்கும் பெரும்பாலான சாயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவை, மேலும் உச்சந்தலையின் வழியாக அவை உறிஞ்சப்படுவது மிகக் குறைவு.

நரைமுடிக்குச் சாயம் பூசுவது கல்லீரலைப் பாதிக்குமா? | Does Dyeing Gray Hair Harm The Liver

இந்த முடிசாயங்கள் கல்லீரலை பாதிக்கும் அளவிற்கு வலுவான இரசாயனங்களை கொண்டிக்காது என மருத்துவர் கூறி உள்ளார். மேலும் இந்த ஹெர் டைகளில் பிபிடி (PPD) மற்றும் அம்மோனியா போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது.

இது உச்சந்தலையில் ஏற்படும் காயம் வழியாகவோ அல்லது பயன்படுத்தும்போது அதன் ஆவியை உள்ளிழுப்பதாலோ, அதிக அளவில் உடலுக்குள் சென்றால் தீங்கு விளைவிக்கக்கூடும்.

இது பொதுவாக தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்துகிறது. இது ஆபத்தானவை இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US