இந்த மாதம் பிறந்தவங்க புத்திசாலித்தனத்தில் மற்றவர்களை ஓட விடுவார்களாம்.. நீங்க என்ன மாதம்?

Astrology Numerology
By DHUSHI Jun 19, 2025 04:17 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒருவர் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் அவர்கள் பிறந்த மாதம் அனைத்தும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கணிப்பில் தாக்கம் செலுத்துகின்றன.

தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க

தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க

அதே போன்று ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த மாதம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

அப்படியாயின், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும்.

இவர்கள் வாழ்க்கை பற்றிய முடிவுகளில் அமைதி, சிந்தனையுடன் இருப்பார்கள். முதிர்ச்சி மற்றும் ஆழமான புரிதல் இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது!

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது!

அந்த வகையில், புத்திசாலிகளாகவே வாழும் நபர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம். 

புத்திசாலிகள் பிறந்த மாதங்கள்

இந்த மாதம் பிறந்தவங்க புத்திசாலித்தனத்தில் மற்றவர்களை ஓட விடுவார்களாம்.. நீங்க என்ன மாதம்? | These Months Born People Are Intelligent

ஜனவரி

ஜனவரி மாதம் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், எப்போதும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் பிரச்சினையை கண்டு பயம் கொள்ளாமல் பொறுமையாக யோசிப்பார்கள். தனித்துவமான கண்ணோட்டம் காரணமாக மற்றவர்களின் விடயங்களை புரிந்து கொண்டு அதன்படி செயற்படுவார்கள். 

ஏப்ரல்

ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் நிலையான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். மன உறுதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பதால் எதிர்காலத்தை பற்றிய தூரநோக்கு இருக்கும். ஒரு முடிவை தெளிவாக எடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என தேடுவார்கள். முடிவுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள். எப்படியான சூழ்நிலைகள் வந்தாலும் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். 

நவம்பர்

 நவம்பர் மாதம் பிறந்தவர்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். சமூக கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளில் அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். அரிதாகவே மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள், அப்போதும் அனைத்து காரணிகளிலும் கவனமாக இருப்பார்கள். வலுவான நீதி உணர்வு கொண்டவர்களாக இருப்பதால் ராஜதந்திரத்துடன் இருப்பார்கள். பார்ப்பதில் அவர்கள் திறமையானவர்கள் என்பதால், மக்கள் இயல்பாகவே அவர்களை நம்புகிறார்கள். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

20 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US