தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க

Curry Leaf Onion Hair Growth Skin Care Beauty
By Dhushi Jun 18, 2025 09:14 AM GMT
Report

தலைமுடி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

தலைமுடி வளர்ச்சியை இரு மடங்காக்கும் அந்தவொரு இலை.. பயன்படுத்துவது எப்படி?

தலைமுடி வளர்ச்சியை இரு மடங்காக்கும் அந்தவொரு இலை.. பயன்படுத்துவது எப்படி?

தலைமுடி எப்போதும் ஒல்லியாகவே உள்ளது என பலரும் கவலையுடன் இருப்பீர்கள், ஆனால் ஒரு தீர்வு உள்ளது.

தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டுள்ள பொருட்களை இயற்கையாக ஹேர் மாஸ்க் செய்து போடலாம்.

இப்படி இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. அதே சமயம் உங்களின் தலைமுடியும் வலுவாக இருக்கும்.

தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க | Coffee Curry Leaves For Hair Growth In Tamil

முக்கியமாக தலைமுடி உதிர்வது முற்றிலும் நின்று, முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். அந்த வகையில், தலைமுடியை அடர்த்தியாக வளரத் தூண்டும் ஒருசில இயற்கை ஹேர் மாஸ்க் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கடுகு- 2 மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை- 1 கைபிடி அளவு
  • சின்ன வெங்காயம் - 3
  • கஞ்சி தண்ணீர்- 1 கப் அளவு
  • ஷாம்பூ - பயன்படுத்தும் அளவு
  • காபி பொடி- 1 மேசைக்கரண்டி

தயாரிப்பு முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகை போட்டு, நன்றாக வறுத்தெடுக்கவும். அதன்பின்னர் வேறு பாத்திரத்திற்கு கடுகை மாற்றி, நன்றாக ஆற விடவும். அதே கடாயில் கறிவேப்பிலையை போட்டு, அடுப்பை பற்ற வைக்காமல் வாட்டவும்.

தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க | Coffee Curry Leaves For Hair Growth In Tamil

இந்த இரண்டு பொருட்களையும் ஒரு மிக்ஸியில் போட்டு, பவுடர் செய்து கொள்ளவும். அந்த பவுடரை சுத்தமான போத்தலில் அடைத்து வைத்து கொள்ளலாம்.

குளிக்கும் முன்னர் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு முன்னர், சின்ன வெங்காயத்தை உரலில் போட்டு நன்றாக தட்டி விட்டு, 1 கப் அளவு கஞ்சி தண்ணீர் எடுத்து, அதனை இரண்டாக பிரித்து கொள்ளவும். அதில் ஒன்றில் கறிவேப்பிலை பொடி சேர்த்து கரைத்து கொள்ளவும்.

தலைமுடியை கட்டுங்கடங்காமல் வளர வைக்கும் பொருள்.. ஷாம்பூவுடன் கலந்து போடுங்க | Coffee Curry Leaves For Hair Growth In Tamil

அதன் பின்னர், இந்த தண்ணீருடன் சின்ன வெங்காயத்தையும் அதனுடன் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, வடிகட்டி தலைக்கு போடலாம்.

தலைக்கு போட்டு மசாஜ் செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, இளம் நரை உள்ளிட்ட பிரச்சினைகள் கூட சரியாகும்.

குளிக்கும் பொழுது கஞ்சி தண்ணீரில் காபி பொடி கலந்து விட்டு அலசலாம். அதனுடன் ஷாம்பூ கலந்து விட்டு பயன்படுத்தினால் தலைமுடி பளபளப்பாக இருக்கும். 

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு?

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

         

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US