அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் லட்சியவாதிகள் பிறந்த மாதம் என்ன? ஜோதிட சாஸ்த்திரம்

Numerology
By Dhushi Jun 17, 2025 01:30 AM GMT
Report

ஆடம்பரமான பணக்கார வாழ்க்கை வாழ நினைப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும்

ஆசை நிறைவேற வெறும் ஆசை மட்டும் போதாது. கடின உழைப்பு, புத்திக்கூர்மை, விடாமுயற்சி மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருப்பது அவசியம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அதிர்ஷ்டவசமாக சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குணங்கள் பிறப்பிலேயே இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இரண்டையும் கச்சிதமாக கணிப்பதற்கு பிறந்த மாதமும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எனவே குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் செல்வத்தை இயற்கையாக ஈர்ப்பார்கள். 40 வயதிற்கு கோடீஸ்வரர் ஆவதற்கான வாய்ப்பும் உள்ளது.

Viral video: மின்னல் வேகத்தில் சென்ற Boat-எகிறி குதித்து கதிகலங்க செய்த முதலை- நீங்களே பாருங்க

Viral video: மின்னல் வேகத்தில் சென்ற Boat-எகிறி குதித்து கதிகலங்க செய்த முதலை- நீங்களே பாருங்க

அந்த வகையில், 40 வயதிற்குள் அம்பானியாகப்போகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்டசாலிகள் பிறந்த மாதம்

அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் லட்சியவாதிகள் பிறந்த மாதம் என்ன? ஜோதிட சாஸ்த்திரம் | These Month Born People Become Millionaires

ஜனவரி ஜனவரி மாதம் பிறந்தவர்கள் தன்னுடைய இலக்கை அடைவதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்வார்கள். காத்திருந்து ஒரு வேலையை முடிக்கும் பொறுமை இவர்களிடம் இருக்காது. வெற்றியை இவர்களே தேடிக் கொள்வார்கள். கடின உழைப்பாளியாக இருக்கும் இவர்களுக்கு தலைவருக்கான தகுதி அதிகமாக இருக்கும். முயற்சியை ஒரு போதும் கை விடாமல் இருப்பார்கள். இதுவே இவர்களின் லக்கிற்கான காரணமாகும்.
பிப்ரவரி காதலைக் கொண்டாடும் பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். பணத்தை சேமித்து முதலீடு செய்யும் திறமையை இயற்கையாகவே இருக்கும். வாழ்க்கையின் வெற்றிக்கு இதுவே சிறந்த நேரம் என முயற்சிப்பார்கள். காத்திருப்பிற்கான பொறுமை இருக்காது. 40 வயதிற்குள் கோடீஸ்வரராக மாறுவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன.
ஜூன்ஜூன் மாதம் பிறந்தவர்கள் நட்சத்திரம் போன்று ஜொலிப்பார்கள். இவர்களிடம் உள்ள திறமை மற்றும் வசீகரம் செல்வத்தை ஈர்க்கும். அவர்களிடம் அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த தொழிலதிபர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருப்பார்கள். பதவிகள் இவர்களை தேடி வரும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US