Numerology: ஏழையாக பிறந்து கோடீஸ்வரராக சாகும் ஆண்கள் பிறந்த மாதம் எது தெரியுமா?

Astrology Relationship
By Dhushi Jul 16, 2025 12:31 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவர் பிறந்த தேதி, கிழமை மற்றும் மாதங்களை வைத்து அவரின் ஆளுமைகளை கணிக்க முடியும்.

பாபா வாங்கா கணிப்பின் படி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த ராசியினர்- நீங்க என்ன ராசி?

பாபா வாங்கா கணிப்பின் படி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த ராசியினர்- நீங்க என்ன ராசி?

பல நூற்றாண்டுகளாக ஆளுமைகளைப் புரிந்துகொள்வதற்கும் உறவுகளில் பொருந்தக்கூடிய தன்மையைக் கணிப்பதற்கும் ஒரு வசீகரமான விஷயமாக இது பார்க்கப்படுகிறது.

ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் இவைகளுடன் மேற்குறிப்பிட்ட எண்கணிதமும் தாக்கம் செலுத்துகிறது.

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருந்தாலும் சில மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல கணவராக இருப்பார்கள்.

Numerology: ரொம்ப மோசமான கணவர்களாக இருக்கும் ஆண்கள் பிறந்த மாதம் எது?

Numerology: ரொம்ப மோசமான கணவர்களாக இருக்கும் ஆண்கள் பிறந்த மாதம் எது?

அந்த வகையில், ஏழையாக பிறந்து பணக்காரர்களாக சாகும் ஆண்கள் பிறந்த மாதம் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

Numerology: ஏழையாக பிறந்து கோடீஸ்வரராக சாகும் ஆண்கள் பிறந்த மாதம் எது தெரியுமா? | These Month Born Men Are Money Magnets Numerology

பிப்ரவரிபிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் நம்ப முடியாத அளவுக்கு மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உள்ள புத்திசாலித்தனம் அவர்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். பொறுமையுடன் முயற்சிச் செய்து செல்வத்தை சேகரிப்பார்கள். காலப்போக்கில் நிரந்தர செல்வத்தை உருவாக்கும் திறன் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். செலவுகளை எப்போதும் கட்டுபாடுடன் வைத்துக் கொள்வார்கள்.
மே மே மாதம் பிறந்தவர்கள் இயற்கையாகவே தன்னம்பிக்கை மற்றும் வசீகரம் கொண்ட தலைவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள். பண விஷயத்திலும் அவர்கள் அவ்வாறே செயல்படுவார்கள். தங்களின் பெரிய கனவுகளையும் அவர்கள் விரும்பும் விஷயங்களை துரத்திச் செல்வார்கள். இது அவர்களுக்கு நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைத் தரும்.
ஆகஸ்ட்ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் உறுதியானவர்களாக இருப்பார்கள். வெறிகொண்டு பின்பற்றுபவர்களாக இருப்பாவர்கள். இவர்கள் பணத்தை அளவு இல்லாமல் சம்பாரிப்பார்கள். இயற்கையில் தலைவர்களாக இருப்பார்க்ள. தங்கள் சொந்த பாதையை உருவாக்க விரும்பும் குணம் தான் அனைத்தையும் செய்ய வைக்கும். அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை மற்றும் லட்சியம் கொண்டவர்கள். மேலும் தங்கள் யோசனைகளை வெற்றிகரமான வணிகங்களாக மாற்றுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சொந்த தொழிலை வைத்து முன்னேற்றம் காண்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US