பாபா வாங்கா கணிப்பின் படி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த ராசியினர்- நீங்க என்ன ராசி?

Ethiopian New Year Horoscope Astrology Baba Vanga
By Dhushi Jul 15, 2025 05:45 PM GMT
Report

பிறந்திருக்கும் 2025ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தீர்க்க தரிசனங்கள் பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க மருமகளாக கிடைச்சா லக் மாமியாருக்கு.. உங்க தேதி என்ன?

உலக அளவில் 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விடயங்களை தீர்க்கதரிசி பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக, இந்த ஆண்டு அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த மூன்று ராசிக்காரர்களைப் பற்றி பாபா வாங்கா அவரின் கணிப்பில் கூறியுள்ளார்.

அதில் மேஷம், ரிஷபம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் அடங்குவர்.

சூரியனை போல் ஜொலிக்க போகும் 4 ராசிக்காரர்கள் - இன்றைய ராசிப்பலன்!

சூரியனை போல் ஜொலிக்க போகும் 4 ராசிக்காரர்கள் - இன்றைய ராசிப்பலன்!

ஜெயிக்க பிறந்த ராசிக்காரர்கள்

பாபா வாங்கா கணிப்பின் படி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த ராசியினர்- நீங்க என்ன ராசி? | Baba Vanga S 2025 Forecast Zodiac Signs Benefits

ரிஷபம் 2025 இனி வரும் மாதங்கள் புதிய தொடக்கங்களுக்கும் துணிச்சலான தேர்வுகளுக்கு சரியான காலமாக இருக்கும். உங்களின் விடாமுயற்சி உங்களை வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதற்காகவே பிறந்தவர்கள் போன்று ஜொலிக்க வாய்ப்பு உள்ளது. புதிய நபர்களுடன் பழகும் வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகளை பயன்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சி செய்வது அவசியம். 
மிதுனம்2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்ததாகவும், வாழ்க்கையை மாற்றும் மாற்றங்களாலும் நிறைந்ததாகவும் இருக்கும். 2025 ஆம் ஆண்டு பெரிய மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது. ஆண்டு முழுவதும் புதிய சவால்களை எதிர்க் கொள்ள வேண்டி இருக்கலாம். உற்சாகமான ஒத்துழைப்பு வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு மிகவும் முக்கியமானவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். சமூக உறவுகளை சிறப்பாக பயன்படுத்தினால் நீங்கள் சமூகத்தில் முக்கியமான புள்ளிகளில் ஒருவராக மாறலாம். 
கும்பம்கும்ப ராசிக்காரர்கள் இந்த ஆண்டு நிறைய மகிழ்ச்சிகரமான ஆச்சரியங்களை பார்ப்பார்கள். பயணம் செய்வதற்கு எல்லையே இருக்காது. உங்கள் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை மீதான ஆர்வம் காரணமாக நீங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். சனியின் பின்னோக்கிய காலம் புதிய கண்டுபிடிப்புக்களை அதிகப்படுத்தும். புதுமையான யோசனைகள் மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் பார்வை நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் சாதனைகளுக்கான கதவைத் திறக்கும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US