Numerology: உடனிருந்தே துரோகத்தை செய்யும் நண்பர்கள்! இந்த திகதியில் பிறந்தவர்களை நம்பாதீங்க

Astrology
By Pavi Aug 29, 2024 05:54 AM GMT
Report

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறப்பு குணத்தை கணிப்பிட முடியும்.இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்கள் மனைவியாக கிடைப்பது வரமாம்..உங்க தேதி என்ன?

இதன்படி இந்த எண்கணிதத்தின் மூலம் ஒவ்வொருவரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும். இதை கணிக்க நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் தான் கணிக்கலாம்.

எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

அந்த வகையில் நண்பர்களாக பழகி உடனிருந்தும் துரோகத்தை செய்யும் குணம் கொண்டவர்கள் எந்த திகதியில் பிறந்தவர்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதன்படி குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ரகசியங்களை தங்களுக்குள் அதிகமாக வைத்திருப்பார்கள்.

Numerology: உடனிருந்தே துரோகத்தை செய்யும் நண்பர்கள்! இந்த திகதியில் பிறந்தவர்களை நம்பாதீங்க | These Dates Born Person Betrayal Numerology Says

எண்கணிதம்

பொதுவாக மூல எண் நான்கில் பிறந்தவர்கள் ஒரு தனித்துவமான மனநிலையை கொண்டவர்கள். இவர்களிம் அவ்வளவு எளிதாக பழக் முடியாது. உப்படி நன்றாக பழகினாலும் இவர்கள் யாரிடமும் தன் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.

மற்றவர்களால் இவர்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது.எண் கணிதத்தின் படி எந்த மாதத்திலும் 4, 13, 22 அல்லது 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் ரகசியமாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.

Numerology: உடனிருந்தே துரோகத்தை செய்யும் நண்பர்கள்! இந்த திகதியில் பிறந்தவர்களை நம்பாதீங்க | These Dates Born Person Betrayal Numerology Says

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டிகாரர்களாம்- நீங்க பிறந்த தேதி என்ன?

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க வேலையில் கெட்டிகாரர்களாம்- நீங்க பிறந்த தேதி என்ன?

இவர்களுடன் அதிக நாட்களுக்கு பழகுபவர்கள் இவர்களை ஒதுக்கி வைக்கும் அளவிற்கு இவர்கள் நடந்துகொள்வார்கள்.தங்களது தனிப்பட்ட விஷயங்களை மறைத்து வைக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

தனியுரிமை என்பது அவர்களின் இயல்பான குணமாகும்.யாரோடும் ஒட்டி உறவாட இவர்களுக்கு பிடிக்காது.தனக்கு ஏதாவது ஒன்று வேண்டும் என நினைத்தால் அதை நேர்மையாக கையாளமல் மறைமுகமாக சூழ்ச்சிகள் செய்து பெற்றுக்கொள்வார்கள்.

எளிதில் யாரையும் நம்ப மாட்டார்கள். எவ்வளவு பேச வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து விடுவார்கள்.பெரும்பாலும் இந்த தேதியில் பிறந்தவர்கள் துரோகம் செய்யும் மனநிலமையை கொண்டவர்கள்.

Numerology: உடனிருந்தே துரோகத்தை செய்யும் நண்பர்கள்! இந்த திகதியில் பிறந்தவர்களை நம்பாதீங்க | These Dates Born Person Betrayal Numerology Says

Numerology August:ஆகஸ்ட் 28 பின் வாழ்வில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் திகதியில் பிறந்தவர்கள்

Numerology August:ஆகஸ்ட் 28 பின் வாழ்வில் பெரிய மாற்றத்தை சந்திக்க போகும் திகதியில் பிறந்தவர்கள்

இதற்கு முழுமையான காரணம் அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை மதிக்கிறார்கள் என்பதால் மற்றவர்களின் எண்ணங்களை புறக்கணிக்கிறார்கள். சுயநலம் கொண்ட நபர்கள் இவர்கள்.     

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW         

நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US