Numerology: இந்த கலர் ஆடை அணிந்தால் வெற்றி உறுதி.. நீங்க பிறந்த தேதி என்ன?

Horoscope Numerology
By DHUSHI Jul 01, 2025 05:10 PM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த ராசியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க- வாழ்க்கையே நரகமாகிடும்!

இந்த ராசியில் பிறந்தவங்கள கல்யாணம் பண்ணாதீங்க- வாழ்க்கையே நரகமாகிடும்!

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா?

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா?

எண்கணிதம்படி, குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் நிறம் உள்ளது. அந்த நிறத்தில் ஆடை அணியும் பொழுது வழக்கத்தை விட அதிர்ஷ்டம் இரட்டிப்பாக கிடைக்கும். அப்படியாயின், எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு, என்ன நிறத்தில் ஆடை அணிந்தால் பலன் கிடைக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்

Numerology: இந்த கலர் ஆடை அணிந்தால் வெற்றி உறுதி.. நீங்க பிறந்த தேதி என்ன? | These Dates Born People Lucky Numerology

1, 10, 19, 28 தேதிகள்எண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் எண் 1 - ல் பிறந்தவர்கள் ஆரஞ்சு நிறத்தில் ஆடைகள் அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஜோதிடத்தின்படி இந்த நான்கு தேதியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் ஆரஞ்சு நிறம் இவர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்.
2, 11, 20, 29 தேதிகள் 12 மாதங்களில் பிறந்தவர்களில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பச்சை அல்லது வெள்ளி நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் புதன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். 
3, 12, 21, 30 தேதிகள்இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்தால் குருவின் செல்வாக்கு கிடைக்கும். இதனால் மங்களம் உண்டாகும். நிலுவையில் உள்ள பணிகள் கூட முடிவுக்கு வரும்.  
4, 13, 22 ,31 தேதிகள்இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் சாம்பல் நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பிறந்தநாள் தவிர பிற நாட்களிலும் இந்த நிறத்தில் ஆடை அணிவது நல்லது. 
5, 14 ,23 தேதிகள்எண் கணிதத்தின் படி, இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வெளிர் பச்சை மற்றும் நீல நிற ஆடைகளை அணிந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். அதே சமயம் செழிப்பும் உண்டாகும்.
6, 15, 24 தேதிகள்எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் நீல நிறத்தில் ஆடை அணிந்தால் மங்களம் உண்டாகும். இதுவே வெற்றிக்கான வாய்ப்பாக மாறும். 
7, 16, 25 தேதிகள்எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஏனெனின் இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
8, 17, 26 தேதிகள்எண் கணிதத்தின் படி இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் அடர் நீலம், ஊதா அல்லது கருப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மங்களம் உண்டாகும். 
9, 18, 27 தேதிகள் எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US