கணவரிடம் மனதை மூடியே வைக்கும் பெண்கள் பிறந்த மாதம்.. உங்க மனைவியும் இருக்காங்களா?
பொதுவாக திருமண உறவில் இருக்கும் தம்பதிகளுக்கு அவசியமானதே நம்பிக்கை தான்.
எந்த உறவாக இருந்தாலும் மறைத்து வைக்கும் அளவுக்கு ரகசியங்கள் இயல்பாகவே இருக்கும். ஏனெனின் அது தான் உறவிற்கு உயிர்க் கொடுக்கும் விடயமாகும்.
திருமண உறவில் இருக்கும் இருவருக்கும் அந்த விடயம் இருக்கும். எல்லோரும் தங்கள் துணையுடன் அனைத்தையும் கூறமாட்டார்கள். அது அவர்களின் சூழ்நிலைகளை பொறுத்து நடக்கிறது.
ஜோதிட சாஸ்த்திரங்களின் கூறப்பட்டது போன்று குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் தங்களின் ரகசியங்களை எப்போதும் மறைத்தே வைப்பார்கள். ஏனெனின் தவிர்க்கும் பொழுது தான் நிம்மதி கிடைக்கிறது என அவர்கள் நம்புகிறார்கள்.
அப்படியாயின், தன்னுடைய துணையிடம் எல்லா ரகசியங்களை மறைத்து வைத்தே குடும்பம் நடத்தும் பெண்கள் பிறந்த மாதங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
நவம்பர் | நவம்பர் மாதம் பிறந்தவர்கள் இயல்பாகவே ரகசியத்தை மிக பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தி சமார்த்தியமாக நடந்து கொள்வார்கள். உறவுகளை முற்றாக நம்பமாட்டார்கள். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதே இவர்களின் பலமாக பார்க்கப்படுகிறது. கடந்த கால அனுபவங்களை வைத்தே இவர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். விசுவாசமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை நம்பி, எந்தவொரு விடயத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். |
ஆகஸ்ட் | ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். உறவுகளில் இருப்பவர்கள் அவர்களுக்குள் இருக்கும் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள தங்களை பற்றிய விடயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். தனித்துவமாக இருக்கும் இவர்களை பலரும் விரும்புவார்கள். சில சமயங்களில் மற்றவர்களை உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். |
மே | மே மாதம் பிறந்தவர்கள் விளையாட்டுத்தனமானவர்களாக இருந்தாலும், அதிகம் பொய்யான விடயங்களை பகிர்வார்கள். இரட்டை வேடம் இயல்பாகவே இவர்களுக்கு இருக்கும். கடந்த கால ரகசியங்களை எப்போதும் மறைத்தே வைத்திருப்பார்கள். சுதந்திரமாக வாழ நினைப்பவர்களாக இருந்தால் அந்த ரகசியங்களை சாகும் வரை வெளியில் வராது. ரகசியங்கள் எப்போதும் தீமைகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள். நேர்மையாக இருந்தாலே இந்த உலகில் பிரச்சினை தான் என்பதற்கு இவர்களுக்கு மாத்திரமே பதில் தெரியும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).