இலங்கையில் தொடரும் குழப்ப நிலை.... மனம் திறந்த ஈழத்து பெண் லொஸ்லியா
பிக் பாஸ் புகழ் லொஸ்லியா இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டடுள்ள குழப்ப நிலைக்குறித்து முதல் முறை பேசியுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,
இலங்கையர்களாகிய ஆகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட அனைத்தையும் இழந்தோம்.
40 வயது நடிகையை மணக்கும் நடிகர் வினய்! யார் அவர் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம். 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம்.
அதன்பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம். இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம்.
வாஸ்துப்படி இந்த 3 மாற்றங்களை செய்தால் போதும்! சகல செல்வங்களும் தேடி வருமாம்
ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்
இவை எதையுமே எங்களின் தவறல்ல, நாங்கள் இலங்கையர்கள் என்பதால் இவை அனைத்தையும் எதிர்கொள்கிறோம்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம்.
இப்போது இந்த பரிதாபமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம்’ என லாஸ்லியா அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.