Chanakya Niti: ஆயுளை குறைக்கும் இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா?

Chanakya
By Manchu Jun 15, 2026 05:00 AM GMT
Report

சாணக்கிய நீதியின் படி உங்களது ஆயுளை குறைக்கும் குணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சாணக்கிய நீதி

சாணக்கியர் கி.மு 300ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஆசிரியர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், தத்துவவாதி மற்றும் அரசியல்வாதி என பல பரிமானங்களைக் கொண்டவர் கூறிய சில பொன்மொழிகள் தான் சாணக்கியரின் நீதி என்று அழைக்கப்படுகின்றது.

இந்த நீதியில் ஒரு மனிதனின் வாழ்க்கை முறையில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் குறித்து தத்துவங்கள் விரிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி எந்தமாதிரியான குணங்கள் கொண்டவர்களின் ஆயுள் காலம் குறைவு என்பதை சாணக்கியர் நீதியில் கூறப்பட்டுள்ளதை தெரிந்து கொள்வோம்.

Chanakya Niti: ஆயுளை குறைக்கும் இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா? | These 6 Thing Can Reduce Your Life Span

குரு - சனி கொடுக்கும் கோடி நன்மை - 6 ராசிகள் உச்சத்திற்கு செல்வது உறுதி!

குரு - சனி கொடுக்கும் கோடி நன்மை - 6 ராசிகள் உச்சத்திற்கு செல்வது உறுதி!

ஆயுளை குறைக்கும் குணங்கள்

சிற்றின்பத்தின் மீது அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆயுள் காலம் குறைவாக இருக்குமாம். ஏனெனில் இவற்றின் மீது உள்ள நாட்டம் ஒருவரின் உடலை சிதைத்து, வலுவிழக்க செய்கின்றது. இந்த செயல்களில் ஈடுபடும் போது ஒருவரின் உயிர் சக்தி வீணாகுமாம். 

அதே போன்று அளவிற்கு அதிகமான கர்வம் ஒருவரின் ஆயுளை குறைக்குமாம். பிறரிடம் குறைகளையும், தன்னிடம் நல்ல பண்புகளையும் காண்பவர்கள் கர்வத்திற்கு ஆளாகின்றனர். மற்றவர்களை விட தான் வலிமையாகவும், புத்திசாலியாகவும் இருக்கின்றோம் என்று கர்வத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையை இழக்கின்றார்களாம். தன்னை ஒருவர் புகழ்வதை உலகம் விரும்பாது.

Chanakya Niti: ஆயுளை குறைக்கும் இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா? | These 6 Thing Can Reduce Your Life Span

தேவையில்லாமல் அதிகமாக பேசுபவர்களின் ஆயுள் வேகமாக குறைகின்றதாம். இவர்கள் அதிகமாக பேசுவதில் ஆர்வமாக இருக்கும் நிலையில், உண்மையை பேச முடியாதாம். அதிகமான தீய விளைவுகளை தரும் செயல்களிலுமு் ஈடுபடுவார்கள். இவ்வாறு செல்வதால் இவர்களின் புத்திசாலித்தனம் படிப்படியாக குறைய தொடங்குமாம்.

பூசம் நட்சத்திரத்தில் குரு பிரவேசம் : நிதி நிலையில் அசுர வளரச்சி பெறும் 4 ராசிகள்!

பூசம் நட்சத்திரத்தில் குரு பிரவேசம் : நிதி நிலையில் அசுர வளரச்சி பெறும் 4 ராசிகள்!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மனிதர்களும் மிகவும் அவசியம் ஆகும். இவ்வாறான தன்மை இல்லாதவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைப்பதில்லை. மேலும் இவர்களின் ஆயுள் காலமும் குறைவாக இருக்குமாம். விட்டுக்கொடுத்து வாழ்பவர்களின் வாழ்க்கை அமைதியாகவும், ஆயுளும் அதிகரிக்குமாம்.

Chanakya Niti: ஆயுளை குறைக்கும் இந்த குணங்கள் உங்களிடம் உள்ளதா? | These 6 Thing Can Reduce Your Life Span

கோபம் ஒரு நபரின் மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றது. அதிகமாக போபப்படுபவர்களின் ஆயுள் குறைவாக இருக்குமாம். ஒருவர் கோபத்தில் செய்யும் செயல் பிற்காலத்தில் வருத்தத்தில் தள்ளப்படுமாம். கோபத்தினால் தனக்குத்தானே தீங்கு விளைவித்து கொள்வதுடன், தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆபத்தினை ஏற்படுத்துமாம். கோபம் நகரத்தின் நுழைவாயில் என்று கூறப்படுகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US