இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா?

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Manchu Jul 08, 2024 10:55 AM GMT
Report

ஒவ்வொரு ராசியினருக்கும் அவர்களது ராசியினை வைத்தே சொந்த சிறப்பு குணங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் குழந்தைகளைப் போன்ற மனம் கொண்ட ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக ஜோதிடம் ஒரு நபரின் ஆளுமை, அவர்களின் நடத்தை, குணங்கள் இவற்றினை துல்லியமாக காட்டும். அதே போன்று இவர்கள் எந்தமாதிரியான ஆளுமை கொண்டவர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் குழந்தைகளைப் போன்று எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கும் ராசியினரை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா? | These 5 Zodiac Signs Happy And Baby Heart Person

இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?

இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?

மேஷம்

மேஷ ராசியினர்கள் குழந்தைகளைப் போன்றே விளையாடுவார்கள். விரைவில் கோபமடையாத இவர்களின் பேச்சும் குழந்தையைப் போன்றே இருக்கும். சிறிய விடயங்களில் கூட விரைவில் சலிப்படையும், சில குழப்பமான விடயங்கள் சொந்த யோசனையின்படி நடக்கவில்லை என்றால் மிகவும் கோபமாக இருப்பர்.

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா? | These 5 Zodiac Signs Happy And Baby Heart Person

மிதுனம்

குழந்தைகளைப் போன்றே செயல்படும் மிதுன ராசியினர் கோபம் வந்தால் முகம் சுழிப்பார்கள். நியாயம் இல்லாம் உணர்ச்சிவசப்படும் இவர்கள், நகைச்சுவையை எல்லாவற்றிலும் காண்கின்றனர். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத இவர்கள், இந்த ராசியினர் நண்பராக இருப்பதைவிட குழந்தை பராமரிப்பாளராக இருப்பார்கள்.

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா? | These 5 Zodiac Signs Happy And Baby Heart Person

18 மாதங்களுக்கு பின்னர் உருவான மஹாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசியினருக்கு தான்

18 மாதங்களுக்கு பின்னர் உருவான மஹாலட்சுமி ராஜயோகம்: பணமழை இந்த ராசியினருக்கு தான்

கடகம்

பொய்களை நம்ப வைப்பதில் கடக ராசியினர் வெற்றி பெறுபவர்களாகவும், பெரியவர்கள் விரும்பாத வகையிலும் இருப்பார்கள். வாக்குவாதம், சண்டையினை ரசிக்கும் இவர்கள், வாழ்க்கையை வந்தபடி ஏற்றுக்கொள்வார்கள். எல்லாமே இறுதியில் தானாகவே செயல்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா? | These 5 Zodiac Signs Happy And Baby Heart Person

துலாம்

அனைவராலும் விரும்பப்படும் துலாம் ராசியினர்கள் பொய் செல்லுதல், கெஞ்சுதல், அழுதல் என மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வெவ்வேறு தந்திரங்களை செய்வார்கள். மற்றவர்களின் முழு கவனத்தை பெறும் வரை ஓய்வெடுக்காத இவர்கள், ஒருவரை கவர்வதற்கு எந்தவொரு தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள்.

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா? | These 5 Zodiac Signs Happy And Baby Heart Person

மீனம்

மீன ராசியினர் கற்பனை உலகில் இருக்க விரும்புவார்கள். தங்கள் கற்பனைக்கு வெளியே உள்ள நிஜ உலகத்தை கடுமையான மற்றும் தரிசு உலகமாக கருதுகிறார்கள். நிஜ உலகத்தைப் பற்றி அறிய அவர்கள் ஒருபோதும் நேரத்தைச் செலவிடுவதில்லை. இதனால் அவர்களுக்கு இயல்பிலேயே முதிர்ச்சி ஏற்படாது.   

இந்த 5 ராசிக்காரங்க குழந்தை மனம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இருக்குதா? | These 5 Zodiac Signs Happy And Baby Heart Person

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US