சிறுமியின் நடிப்பை பார்த்து பிரமித்து போன அஜித்! லீக்கான வீடியோ..
தற்போது இணையத்தில் சில திரைப்படம் எடுக்கும் மறைமுகமாக எடுக்கபட்ட வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அஜித்
அந்த வகையில் வீரம் திரைபடம் ஷூட்டிங் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அஜித்குமார். இவர் 90 களின் தொடக்கத்தில் இருந்தே ஏகோபித்த ரசிகர்களை இன்றளவு தன் வசபடுத்தி வைத்திருக்கிறார்.
மேலும் இவர் அண்மையில் ஐரோப்பா நாடுகளான பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் சென்ற பின்னரே, AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் வீரம் திரைப்பட ஹீட்டிங்கின் போது எடுக்கபட்ட வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அஜித் அண்ணா சிரிப்ப பாருடா
— AK _Moorthy_Thunivu (@Punniya0256) October 22, 2022
?????????@ajithFC @Anythingf4AJITH @AjithNetwork @joe_selva1 @ThalaAjith_Page @SureshChandraa pic.twitter.com/mT7YmDBFqm