உயரம் குறைந்த குடும்பத்தின் துயரம் - உதவி நாடும்.. உருக்கமான காணொளி
சமூக வலைத்தள பக்கத்தில் பல விடயங்கள் பகிரப்பட்டு வருகின்றது. இதில் தற்போது மூன்று குழந்தைகளும் வைரலாகி வருகின்றனர்.

அவர்கள் சிவபாண்டி, சிவதர்ஷினி, சுபஷ்ஸ்ரீ போன்ற குழந்தைகளாகும். இவர்களுடைய அம்மா தங்கப்பொண் மற்றும் அப்பா அறுவீகம் ஆவார்கள்.
இந்த மூன்று குழந்தைகளும் உயரத்தில் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுடைய தந்தை தாய் இதை பற்றி நேர்காணலில் பேசி உள்ளனர்.

அவர்கள் பேசும் போது “எனக்கும் என்னுடைய கணவரும் இந்த உயரம் குறைவான பிரச்சனை இல்லை ஆனால் இவர்களின் முன்னோர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம் எது என்பது தெரியவில்லை.
மற்றவர்கள் உருவக்கேலி செய்யட்டும் அதை பற்றிய கவலை எங்களுக்கு இல்லை இவர்கள் நன்றாக படித்து அவர்கள் வளரவில்லை என்றாலும் அவர்களுடைய அறிவால் அவர்கள் செயல் வளரும்.

என்று கூறி இருந்தார். மேலும் என்னுடைய குழந்தைகளுக்கு மருத்துவ உதவி கிடைத்தால் மிகவும் நன்று.
இந்த காணொளியை பார்ப்பவர்கள் யாராவது மருத்துவ உதவி செய்தால் அது எங்களுக்கு மிகப்பெரிய நன்மை தரும்” என்று கூறி உள்ளனர்.
இதை விரிவாக பார்க்க இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும்.