நொடியில் நிறமாறும் பறவை! இயற்கையில் அதிசய பேரழகைக் காண ஒன்றல்ல, கோடி கண்கள் வேண்டும்
Viral Video
Trending Videos
By Nivetha
இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது.
அதிசயமான கண்கவர் உயிரினங்களால் நிரம்பியுள்ளது. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.
அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள்.
இவற்றை பல கோணங்களில் பார்க்கும் போது அவற்றின் நிறம் மாறுவது போல் தோன்றும்.
நீங்கள் நம்பவில்லை என்றால், கண்களை கொள்ளை கொள்ளும் இந்த வீடியோ மூலம் நிரூபணமாகும்.
The stunning colors of the Anna's hummingbird are iridescence caused by light scattering from nanoscale structures within their feathers.pic.twitter.com/BZzXuFnHag
— Wonder of Science (@wonderofscience) July 21, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US