தினமும் ஒரு கப் சூப் குடித்தால் போதும்! பஞ்சாய் பறக்கும் 10 வகை நோய்கள்
பொதுவாக எமது உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை ஓரே தடவையில் கொடுக்கும் பானமான சூப் பார்க்கப்படுகிறது.
இதனை பல வகைகளில் பல வகையான பொருட்களை கொண்டு உருவாக்க முடியும். மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்.
சமைத்து சாப்பிடும் உணவுகளை விட உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை சூப் அதிகம் தருகிறது.
மேலும் சாப்பாடு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளர்களுக்கு மற்றைய உணவுகளை விட இது அதிக சக்தியை கொடுக்கக்கூடியது.
இதனை தொடர்ந்து பசி குறையாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு இது ஒரு சூப்பரான உணவு என்றே கூற வேண்டும். காரணம் உணவின் மூலமான மன நிறைவை தரக்கூடியது.
அந்தவகையில் சூப்பை பருகுவதால ஏற்படும் நன்மைகள் மற்றும் இதிலிருக்கும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.