நீரிழிவு நோய் முதல் உடல் எடை குறைப்பு வரை! கற்றாழையில் ஒளிந்திருக்கும் மருத்துவம்

Weight Loss Aloe Vera Diabetes
By Kamal Nov 19, 2022 07:54 AM GMT
Kamal

Kamal

Report

அநேகமான வீடுகளில் வளர்க்கப்படும் ஓர் தாவரமாக கற்றாழையை நாம் குறிப்பிட முடியும். 

கற்றாழையை எந்தவொரு இடத்திலும் அதிக பராமரிப்பு இன்றி வளர்க்கப்பட முடியும் என்பதே அதன் விசேட அம்சமாகும்.

முற்களைக் கொண்ட இந்த பச்சைத் தவாரம் பல ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே தாங்கிக் கொண்டுள்ளது.

பண்டைய காலம் முதலே இந்த கற்றாழையின் மருத்துவ குணம் பற்றிய தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கற்றாழை ஜெல்

 உலகின் அனைத்து வெப்ப வலயப் பகுதிகளிலும் இந்த தாவரம் செழிப்பாக வளரக்கூடியவை. வட ஆபிரிக்கா, தென் ஐரோப்பா போன்ற நாடுகளே இந்த தாவரத்தின் பூர்வீகமாகும்.

இந்த கற்றாழையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஜெல் போன்ற பதார்த்தம் பங்கசுகளை அகற்றக்கூடிய, கிருமிகளை அகற்றக்கூடிய தாவரமாகும். 

இந்த தாரவத்திலிருந்து பெறப்படும் ஜெல் அல்லது களிம்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் மிகவும் ஆரோக்கிய நலன்களைக் கொண்டமைந்தமைவையாகும்.

கற்றாழை பானத்தை கறைந்த கலோரிகளைக் கொண்டு பானமாக அருந்த முடியும். ஸ்முத்திகள் மற்றும் லெமனேட்கள் உடனும் இந்த பானத்தை சேர்த்து அருந்த முடியும்.

நீரிழிவு நோய் முதல் உடல் எடை குறைப்பு வரை! கற்றாழையில் ஒளிந்திருக்கும் மருத்துவம் | The Greatness Of Aloe Vera Drink

இந்த பானத்தை அருந்துவதன் மூலம் கிடைக்கும் நலன்கள்

உணவு செரிமானப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்

கற்றாழை பானம் நல்ல செரிமானத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். வயிறு தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒர் பானமாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

விட்டமின் சீ போன்ற பொருட்கள் காணப்படுவதனால் செரிமானப் பிரச்சினை உள்ளிட்ட வயிறு சார்பான உபாதைகளுக்கு தீர்வாக இந்த பானத்தை அருந்த முடியும்.

பற் சுகாதாரத்தை பேணும்

கற்றாழை பற்சுகாதாரத்தை பேணுவதற்கான சிறந்த ஓர் பொருளாக கருதப்படுகின்றது. 

கற்றாழையில் காணப்படும் பக்றீரியா எதிர் பொருட்கள் பல்வேறு வாய் மற்றும் பற்சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது. பல் ஈர்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், வாய்ச் சுகாதாரப் பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது.

Aloevera Juice கற்றாழை

இரத்த சக்கரை அளவினை சமனிலைப்படுத்துகின்றது 

கற்றாழை டைப்-2 நீரிழிவு நோய் உடையவர்களின் இரத்த சக்கரை அளவினை சமனிலைப்படுத்துகின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது 

கற்றாழையில் விட்டமின் சீ அதிகளவில் காணப்படுவதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. பானத்தை அருந்துவதன் மூலம் கலன்களை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விட்டமின் சீ காணப்படுவதனால் இருதய நோய்களுக்கும் தீர்வாக இது அமையும்.

உடல் எடையை குறைக்க உதவுகின்றது

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்கும் சக்தி கற்றாழை பானத்தில் காணப்படுவதனால் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகின்றது. கொழுப்பை கரைக்கவும், மெட்டாபாலிசத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றது.

Aloevera Juice கற்றாழை

கற்றாழை பானம் எவ்வாறு தயாரிப்பது?

  • கற்றாழையை வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும் 
  • தோலை அற்றிக் கொள்ளவும் தோலை அகற்றியும் அதன் தெளிந்த நிறத்திலான களிம்பை எடுத்துக் கொள்ளவும் 
  •  தோல் பகுதி ஏதும் காணப்படுகின்றனவா என்பதனை நன்கு பரீட்சிக்கவும் இந்த தோல் பகுதி இருந்தால் கசப்பு தன்மை ஏற்படும்
  •  ஜெல்லை கழுவி உலர விடவும்
  •  இரண்டு அங்குல அளவிலான ஜெல் மற்றும் கால் கப் நீர் என்பனவற்றை மிக்ஸில் இட்டு அரைத்துக் கொள்ளவும்
  •  நன்றாக மசியும் வரையில் மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும்
  • இந்த திரத்தை நன்றாக வடிகட்டிக் கொண்டு அதில் சில சொட்டு தேசிக்காய் சேர்க்கவும்.

Aloevera Juice கற்றாழை

மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US