நெஞ்சங்களை வருடிய அந்த தருணங்கள்.. மகளின் திருமணத்தில் ஊர் பார்க்க கண்கலங்கிய தந்தை!
மகளின் திருமணத்தில் கண்கலங்கிய தந்தையின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பெண் பிள்ளைகள் என்றாலே வீட்டில் ஒரு செல்வாக்கு இருக்கும். இன்னொரு வீட்டிற்கு செல்லும் பிள்ளைகள் என அப்பாக்கள் அன்பாகவும் அதிகமாக சுதந்திரம் கொடுத்து வளர்ப்பார்கள்.
ஆனால் அவர்களின் திருமணத்தில் உடைந்து விடுவார்கள். பிறந்தது முதல் நம்முடன் இருந்த பிள்ளை இனி வீட்டில் இருக்க மாட்டாள் என நினைக்கும் போது பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் வழியும்.
கண்ணீருடன் தந்தை
அந்த வகையில், தன்னுடைய ஆசை மகளின் திருமணத்தில் பிள்ளையை கட்டிபிடித்து அழுத தந்தையின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் தந்தை அழும் போது மணப்பெண்ணின் மீது எவ்வளவு பாசம் தந்தை வைத்திருக்கிறார் என்பது புரிகிறது.
அத்துடன் இது போன்ற காட்சிகளை பார்க்கும் பொழுது நம்முடைய தந்தை சிலருக்கு ஞாபகத்திற்கு வருவார்களாக இருக்கும்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இப்படியொரு தந்தை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. வாழ்த்துக்கள் ..” என கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |