Viral Video: முட்டையிலிருந்து படமெடுத்தவாறு வெளிவரும் பாம்பு! புல்லரிக்க வைக்கும் காட்சி
பாம்பு ஒன்று முட்டையிலிருந்து வெளியே வரும்போதே தனது குணத்தை வெளிக்காட்டியுள்ளது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
படமெடுத்து வந்த பாம்பு
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. தற்போது பாம்பு ஒன்று முட்டையிலிருந்து வெளியேவரும் காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பார்ப்பதற்கு சற்று புல்லரிக்க வைத்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் வண்ணமாகவே இருந்துள்ளது.
The birth of a baby cobra pic.twitter.com/cw0rhoxDtM
— LASHY BILLS (@LASHYBILLS) April 10, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |