தேடி தேடி ஜனனி போஸ்ட்டுக்கு கமெண்ட் செய்யும் அந்தவொரு நபர்! நண்பரா? காதலரா? குழப்பத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் பிரபலம் ஜனனிக்கு எந்த போஸ்ட் போட்டாலும் அதற்கு மறக்காமல் மர்ம நபரொருவர் கமெண்ட்கள் செய்து வருகிறார்.
மீடியாத்துறை பயணம்
இலங்கையை பிறப்பிடமாக் கொண்டு தற்போது இந்தியாவை கலக்கி வரும் பிக்பாஸ் பிரபலம் தான் ஜனனி. இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
மீடியாத்துறையிலுள்ள ஆர்வத்தினாலும் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காகவும் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் ஜனனியை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது அந்தளவு ஜனனியின் பெயர் இந்தியாவில் பிரபலமாகி விட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
எல்லா போஸ்ட்டுக்கு கமண்ட செய்யும் அந்தவொரு நபர்
தினமும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டு விடுவார். அந்தவகையில் ஜனனியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளி வரும் போது குறிப்பிட்ட ஒரு நபர் அடிக்கடி கமண்ட் செய்து வருகிறார்.
இது குறித்து ரசிகர்கள், குழப்பத்தில் இருந்து வருகிறார். மேலும் ஜனனியின் புகைப்படங்களுக்கு இவரின் கமெண்ட்கள் தான் முதலில் இருக்கிறது.
இந்த நபர் யார் என்றும், இவருக்கும் ஜனனிக்கும் எந்த சம்பந்தம் என்றும் கருத்துக்களை குவித்து வருகிறார்கள்.