அதிர்ச்சியில் பிரியங்கா.... புதிய தொகுப்பாளினியுடன் சூப்பர் சிங்கரில் களமிறக்கிய மா.கா.பா!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளரை அழைத்து வந்து மா.கா.பா ஆனந்த் நிகழ்ச்சியை கலகலப்பாக்கியுள்ளார்.
இதனால் பிரியங்கா சற்று அதிர்ச்சியாகிய ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அண்மையில் தான் பிரியங்கா மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
எடையை சட்டென்று குறைக்கும் பேரீச்சம்பழ பாயாசம்!
இந்த நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நிகழ்ச்சியியை மேலும் கலகலப்பாக்க தொகுப்பாளர் மா.கா.பா செய்த விடயம் தான் இது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
