போட்டியாளர்கள் செய்த சதி! பாலா, தாமரை இடையே ஏற்பட்ட பிரிவு: எமோஷ்னல் காட்சி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இணைபிரியாமல் இருந்த தாமரை பாலா சக போட்டியாளர்களின் சதியினால் தற்போது பிரிந்து செல்வதாக பேசியுள்ள காட்சி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா மற்றும் தாமரையின் பாசம், கொமடி, விளையாட்டு என அனைத்தும் ரசிகர்களைக் கவர வைத்துள்ளது.
பாலாவினை தாமரை தனது சொந்த தம்பியைப் போன்று கவனித்து வரும் நிலையில், இவர்களின் இணைபுரியா பாசம் மக்கள் மத்தியில் பெரும் பேச்சுப்பொருளாகவும் மாறி வருகின்றது.
இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை வைத்து சண்டை போட்டுள்ளது போன்று தெரிகின்றது. இதனால் பாலா, தாமரை இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பாலாவிடம் தாமரை இனிமேல் பேசாதே... வெளியில் போய் பேசிக்கலாம் என்று சோகமாக கூறியுள்ளார்.
தினமும் காலை 2 கிராம்பு சாப்பி்ட்டால் என்ன நடக்கும்?