விஜய்கிட்ட இத சொன்னா அவ்வளவு தான்... தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஓபன் டாக்!
இயக்குனரும், நடிகருமான தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் விஜய்யை பற்றி கூறியி இருக்கும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் பட எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், பல விமர்சனங்களை சந்தித்தது. விஜய்யின் அப்பா சந்திரசேகர் பீஸ்ட் படம் பிடிக்கவில்லை என்று கூறி இருந்தார்.
விஜய் இப்படிதான்
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதில், எனக்கும் மகன் விஜய்க்கும் சண்டை எல்லாம் இல்லை... கருத்து வேறுபாடு தான். அது வருஷா வருஷம் வரும். எனக்கு உடன் பாடு இல்லாத விஷயத்தை நான் ஓபனாக சரியில்லைப்பா என சொல்லிவிடுவேன்.
நான் சொன்ன அந்த விஷயம் அவருக்கு அது சரியா படாது. அவரு சரியா இல்லை என சொல்லுவேன் அது அவருக்கு சரியா படாது என தெரிந்தவுடன் உடனே அவங்க அம்மாகிட்ட போய் சொல்லிடுவாரு...
லைவ் வீடியோவில் மனைவிக்கு முத்தம் கொடுத்து சினேகன் செய்த செயல்! புலம்பிய மனைவி! வைரல் வீடியோ

அது எப்படி என்றால், என் மகன் விஜய் பெரிசா பண்ணற நல்ல விஷயத்தையெல்லாம் நான் பாராட்டமாட்டேன். ஆனா அவரு சின்னதா பண்ணற தப்ப, பெருசா பேசிவிடுவேன்.
அது என் குணம்... அதுக்கு விஜய் அப்படியே கோபமா தலையில் கை வைத்தப்படி, யோசித்து அப்பறம் வேற என அந்த விஷயத்தை விடுங்க என்பதுபோல் பேசிவிடுவார் என சந்திரசேகர் ஓபனாக பேசினார்.
மேலும் மருமகள் சங்கீதாவை பற்றி பேசுகையில், ரொம்ப நல்ல பொண்ணு, நான் ஏற்பாடு செய்த பெண் தான நல்ல பொண்ணு அவங்க.. நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.