தளபதி விஜய் பிறந்தநாளில் குஷ்பு வெளியிட்ட புகைப்படம் - இந்த வயதில் இப்படியா?
உலகம் முழுவதும் உள்ள தளபதி ரசிகர்கள் விஜய்கு 48 வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
பிறந்த நாள் பரிசாக விஜய் 66 படத்தின் டைட்டில் வாரிசு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சகோதரர் விஜய் அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் உற்சாகம் மகிழ்ச்சி வெற்றி மற்றும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அவரிம் சமீபத்திய புகைப்படத்தையும் கண்ட ரசிகர்கள் இந்த வயசுலையும் இவ்வளவு அழகா உள்ளீர்கள் என கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.
My brother.. may you be blessed with more luck, happiness, success and blessings of the Lord on your birthday today and forever. Happy birthday. Keep shining. ?❤️❤️?????#HappyBirthdayVijay#HappyBirthdayVarisu
— KhushbuSundar (@khushsundar) June 22, 2022
@actorvijay pic.twitter.com/7y6BplPddL
Leave little sparkle wherever you go!!
— KhushbuSundar (@khushsundar) June 22, 2022
Bling bling ??
Hello from Hyderabad ❤️ pic.twitter.com/E8rfKYLxPv