சமயலறையில் தோசை சுடும் தளபதி விஜய்! ஷாக்கான தொகுப்பாளினி: யாரும் பார்த்திராத மிக அரிய காட்சி
தளபதி விஜய் உள்பட மாஸ் நடிகர்களின் பழைய வீடியோக்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தளபதி விஜய் தோசை சுட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பேட்டியாளர் முன் தோசை சுட்டு காண்பித்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
மிக நேர்த்தியாக அவர் சுட்ட தோசை அந்த வீடியோவில் உள்ளது.
மேலும் தான் ரெகுலராக உடற்பயிற்சி செய்வதாகவும் உடற்பயிற்சிகள் செய்வதற்கு என தனது வீட்டில் சில உபகரணங்கள் வைத்திருப்பதாகவும் ஒரு கலைஞனுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியம் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து தங்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.