பீச் ஓரமா சென்ற பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்ட பொருள்.. இதன் விலை என்ன தெரியுமா? ஆடிப்போன அதிகரிகள்

girl whale thailand beach
By Jon Mar 13, 2021 01:33 PM GMT
Report

கடற்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு, அடித்த அதிர்ஷ்டம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின், Nakhon Si Thammarat என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றின் அருகே, சில தினங்களுக்கு முன் சிரிபர்ன் நியாம்ரின் (Siriporn Niamrin) என்ற 49 வயதான பெண்மணி ஒருவர், கடுமையான மழை ஒன்று பெய்து ஓய்ந்த பிறகு நடந்து சென்றுள்ளார்.

இதன்பின்னர், அப்போ பெரிதாக வெள்ளை உருவத்தில், பந்து போன்ற பொருள் ஒன்று கரைக்கு அருகே மிதந்து கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார். உடனே அதன் அருகில் சென்ற போது, மீன் வாசனை வருவதை உணர்ந்த நிலையில், அதனை வீட்டிற்கே எடுத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது வீட்டிற்கு அருகே உள்ளவர்களிடம் அந்த வெள்ளை பொருள் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது, அவர்கள், Ambergris எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியாக இருக்கலாம் என கூறியுள்ளனர். ஆனால், சுமார் 12 அங்குல அகலமும், 24 அங்குல நீளமும் கொண்ட அந்த பொருள், கிட்டத்தட்ட 6 கிலோவுக்கு மேல் இருந்தது. அப்படி இது, உண்மையாக Ambergris ஆக இருக்கும் பட்சத்தில், இதன் விலை மதிப்பு சுமார் 186500 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி வரை) ஆகும்.

பீச் ஓரமா சென்ற பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்ட பொருள்.. இதன் விலை என்ன தெரியுமா? ஆடிப்போன அதிகரிகள் | Thailand Beach Girl Luck Whale

மேலும், நடுக்கடலில் உள்ள திமிங்கலங்கள், கடலிலுள்ள மீன்களை உண்ட பிறகு, அதில் சிலது செமிக்காமல், திமிங்கலத்தின் குடலிலேயே தங்கி விடும். அந்த மிச்சம் வெளியே செல்லாமல், திமிங்கலத்தின் வயிற்றிலேயே ஒரு பந்து போல உருவான பிறகு, அந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும்.வாசனை திரவியம் செய்ய, Ambergris என்னும் இந்த பொருள் மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், அதற்கேற்ற படி, இதன் விலை மதிப்பும் அதிகமாக இருக்கும்.

அந்த பொருள் Ambergris தானா என்பதை அறிந்து கொள்ள, அதனை தீயில் உருக வைக்கும் போது, அதிலிருந்து ஒரு வாசனை வெளிப்படும். இந்நிலையில், அது திமிங்கலத்தின் வாந்தி என்பதை அறிய, நியாம்ரின் அதனை தீயில் உருக்கிப் பார்த்துள்ளார். அப்போது, அது உருகி மீண்டும் கடினமாகியுள்ளது. மேலும், அதிலிருந்து வாசனை வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அது திமிங்கலத்தின் வாந்தி என்பதை உறுதி செய்ய, நியாம்ரின் வீட்டிற்கு அதிகாரிகள் வந்து சோதனை செய்யவுள்ளனர்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US