இளைமையில் ஊதாரியாக இருந்த கணவர்... மனைவி உழைப்பில் வாழ்க்கை! இன்று முதியோர் இல்லத்தில்
திருமணமாகி 55 வருடங்கள் கடந்த நிலையிலும் குறையாத காதலுடன் வாழ்ந்து, மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக திகழும் ராமசாமி–பாப்பாத்தி தம்பதியரின் வாழ்வில் இவ்வளவு போராட்டங்கள் இருந்தா என்பது கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
கணவர் ராமசாமி இளமையில் சம்பாதித்த பணத்தைச் சேமிக்காமல் ஊதாரித்தனமாக செலவழித்ததாகவும், குடும்பப் பொறுப்புகளை முறையாக ஏற்காதவராக இருந்தாலும் கூட ஒரு மனைவியாக தன் கடமையை சரிவர செய்து இன்றளவும் கணவனுக்கு பாசத்தை பொழிந்து வரும் பாப்பாத்தி அம்மாவுக்கு குழந்தைகள் இல்லை.
“குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும், முதுமையில் தனிமை வரலாம்” என்பதை பறைசாற்றும் இந்த தம்பதியினரின் வியக்க வைக்கும் காதல் கதை மற்றும் கண்ணீர்மல்க வைக்கும் முதுமை வாழ்க்கை பற்றிய முழுமையான கதையை இந்த காணொளி வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |