பட்டையை கிளப்பும் தாய்க்கிழவி படத்தின் 12 நாள் வசூல் - 100 கோடியை எட்டுமா?

Tamil Cinema Thaai Kizhavi
By Pavi Mar 12, 2026 12:17 PM GMT
Report

சிவகார்த்திகேயன் தயாரித்து ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படத்தின் 12 நாள் வசூல் வாயை பிளக்க வைத்துள்ளது.

பட்டையை கிளப்பும் தாய்க்கிழவி படத்தின் 12 நாள் வசூல் - 100 கோடியை எட்டுமா? | Thaai Kizhavi 12 Days Box Office Earn

தாய்க்கிழவி

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியானது.

தாய்கிழவி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை தூண்டி உள்ளது. இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று, நல்ல வசூலை அள்ளி வருகிறது.

விஜய் - த்ரிஷா காதலிக்கலாம் தப்பில்லை : பிரபல இயக்குநர் சொன்ன விஷயம்

விஜய் - த்ரிஷா காதலிக்கலாம் தப்பில்லை : பிரபல இயக்குநர் சொன்ன விஷயம்

பட்டையை கிளப்பும் தாய்க்கிழவி படத்தின் 12 நாள் வசூல் - 100 கோடியை எட்டுமா? | Thaai Kizhavi 12 Days Box Office Earn

படம் பார்த்த பலரும் ராதிகாவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் ராதிகாவின் லுக்கிற்கே தனி ரசிகர்கள் உருவாகி விட்டனர்.

திரையரங்குகளில் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சம் இல்லை. இப்படத்தில் ராதிகாவுடன் இணைந்து முனீஸ்காந்த், அருள்தாஸ், பால சரவணன், சிங்கம் புலி, முத்துக்குமார், ரேச்சல் ரெபேக்கா என பலரும் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதன் வசூல் 50 கோடியை தாண்டி உள்ளது.

பட்டையை கிளப்பும் தாய்க்கிழவி படத்தின் 12 நாள் வசூல் - 100 கோடியை எட்டுமா? | Thaai Kizhavi 12 Days Box Office Earn

தாய்கிழவி வசூல்

முதல் நாளில் இருந்தே இந்த படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது. தற்போது 12 நாட்கள் ஆகி இருக்கும் நிலையில் இந்த படம் ரூ. 56.5 கோடியை வசூல் செய்துள்ளது. உண்மையில் இந்த படத்தின் வசூல் பிளாக்பஸ்டர் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US