சிலையாய் மாறிய குக் வித் கோமாளி கனி... மார்டனாக மாறி எப்படி இருக்கின்றார் தெரியுமா?
குக் வித் கோமாளி புகழ் கனியின் அண்மைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
சின்னத்திரை ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி கனி பற்றிய அறிமுகமே தேவைப்படாது.
மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2வது சீசனின் டைட்டில் வின்னர் கனி தான்.
படுமார்டனாக மாறிய கனி!
இந்த குக்கிங் ஷோவில் கொடுக்கப்பட்ட அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
கனி சோஷியல் மீடியாவிலும் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கனியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து இருந்தார்.
அதில் முதன்முறையாக வித்யாசமான தோற்றத்தில் இருந்தார். அதிகம் மேக்கப் போடாத, மிகவும் இயல்பான கருப்பு பேரழகியான கனி அக்காவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இது நம்ப கனியா என ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
பேரழகில் சமந்தா.. அவர் அணிந்திருந்த ஆடையின் விலை மட்டும் இத்தனை லட்சமா?