சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளர்...இப்போ பெண்ணாக மாறிட்டாங்களா?
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக உள்ள அசார் தற்போது பெண் வேடத்தில் மாறி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
தொகுப்பாளர் அசார்
பிரபல தொகுப்பாளர் அசார் என்பவர் லேடி கெட்டப் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ள அசார், தொகுப்பாளராகவும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
இவரது இன்டாகிராம் பக்கத்தில் பல ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்த போது இவர் பெண் போல எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது பெண் தான் என முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இவர் பிற்போடப்பட்ட பதிவுகளை பார்த்த போதே இவர் பெண் போல கெட்டப் போட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதன் பின் இவர் பொழுதுபோக்கிற்காக லேடி கெட்டப் போட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.