பேஸ்ட்டில் தினமும் உப்பு சேர்த்து பல் துலக்கினால் என்ன நடக்கும்? இனி செய்து பாருங்க..
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் சிரிக்கும் போது அணைவரும் அவர்களின் பற்களை தான் பார்ப்பார்கள்.
மேலும் ஒருவரின் பற்களை வைத்து அவர்கள் எப்படியானவர்கள் என எடை போடலாமா? தொடர்ந்து பெண்கள் இதில் பெரியதாக மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் ஆண்கள் அப்படி இல்லை அவர்களின் பற்களை வைத்து அவரின் குண நலன்களை கூறலாம்.
அந்த வகையில் பற்கள் மஞ்சளாக இருப்பதற்கு என்ன காரணம்? அதனை எப்படி சரிச் செய்து கொள்வது என்பதனை தொடர்ந்து நாம் தெரிந்து கொள்வோம்.
பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணங்கள்
- பாக்கு பாவனை
- முறையாக பற் துலக்காமை
- கரை படியும் உணவுகளை சாப்பிடுதல
- புகைத்தல் பழக்கம்
- மது பழக்கம்
- ஆரோக்கிய குறைப்பாடு
- வெற்றிலை சாப்பிடும் பழக்கம்
- கையில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுதல்
- அதிகளவு காஃபி குடிப்பது
இதற்கான தீர்வு
தேவையான பொருட்கள்
- பயன்படுத்தும் பேஸ்ட்
- மஞ்சள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
செய்முறை முதலில் உப்பு, மஞ்சள் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்து விட்டு அதில் எலுமிச்சைச்சாற்றை எடுத்து கலந்து விட்டு கொள்ளவும்.
பல் துலக்கும் போது இந்த கலவை மாத்திரமும் பயன்படுத்தலாம். அல்லது பேஸ்ட்டில் கலந்தும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால் பற்களில் கரை, பல்வலி, மஞ்சள் படிவு ஆகிய பிரச்சினைகள் அனைத்தும் குணமாகிவிடும்.