இனி வாட்ஸப்பை open செய்யாமல் பதிலளிக்க முடியும்! ஐபோனால் ஏற்பட்ட அசௌகரியம்
ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த விற்பனை பொருளாக ஐபோன் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.
அந்நிறுவனத்தின் 50% விற்பனை இந்த ஐபோனை நம்பியே உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த iPhone 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் கேமரா பிரச்சனை இருப்பதாக ஆப்பிள் நிறுவன வாடிக்கையளர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த இரு போன்களும் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்னைகள் அனைத்தும் அடுத்த வார இறுதிக்குள் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களில் உள்ள பிரச்னைகளை சாப்ட்வேர் அப்டேட் மூலம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
தனியாக ஆப்பிள் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோ எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்கிறது என்றும் ஆனால் Facebook, TikTok, Snapchat, Instagram போன்ற செயலிகளை பயன்படுத்தும்போது பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.