இலங்கை மக்களின் விடாமுயற்சி! தீபாவளிக்குள் திடீர் திருப்பம்
இன்றைய காலத்தில் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது படைப்புகளாக ஈழத்து கலைஞர்கள் இயக்கி வருகின்றனர்.
ஈழத்து கலைஞர்கள் தான் கூற வரும் கருத்துக்களை மிகவும் கச்சிதமாக உயர் சிந்தனையுடன் மிகவும் அழகாக தனது குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்.
அதிலும் டீ கடையில் அமர்ந்து கொண்டு பழக்கம் பேசுபவர்கள் இன்று அதிகம் என்றே கூறலாம். இங்கும் ஈழத்து கலைஞர்களின் புதிய படைப்பு ஒன்றினைக் காணலாம்.

இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் பின்னடைந்து இருக்கும் நிலையில், மக்கள் அன்றாட உணவிற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
பலரும் புலம்பெயர்ந்து அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ஆனாலும் மனம் தளறாத ஈழத்து கலைஞர்கள் தற்போது பின்னடைவாக இருந்தாலும் தீபாவளிக்கு திரும்புவோம் என்று விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.